தண்ணீருக்கு போராட எவனுக்கு தகுதியுள்ளது..? குளம் குட்டை ஏரியை மூடிய நமக்கா..?

0 357

கடைசியில் பணம் வென்று விட்டது…
தண்ணீர் குளத்தில் பள்ளி கட்டி பிரபல velammal நிறுவனம் சாதனை…
பணத்திற்காக அனுமதி வழங்கிய தமிழகஅரசு.
இடம்: வானகரம்.

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க குரல்கொடுப்போம் ஆனால் ஆற்றில் மணல் அள்ளுவதை நிறுத்த மாட்டோம்..!

குளம் குட்டை ஏரிகளை மூடிவோம் பிறகு தண்ணீருக்கு தட்டுப்பாடு என்போம்..!

தனியார் பள்ளிகளை நாங்களே அனுமதிப்போம் ஊக்கப்படுத்துவோம் பிறகு அரசுபள்ளியில் ஆட்கள் குறைவு என்று கூவுவோம்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.