சோப்பு ஷாம்பு பயன்படுத்த வேண்டாமுன்னா எதை தான் பயன்படுத்துறது…?

0 942

நான் எனது வீட்டில் இயற்க்கை முறையில் தயாரித்த சிகைக்காய் ஷாம்பு ..

தயாரிக்கும் முறை

1. சிகைக்காய் 150 கிராம்
2. பூந்திகொட்டை 150 கிராம்
3. நெல்லிகாய் 150 கிராம்
4. எலுமிச்சை 150 கிராம்

முதலில் பூந்தி கொட்டையை ஒரு நாள் சிறிதளவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்

சிகைக்காயை காயவைத்து பொடிசெய்யவேண்டும்

எலுமிச்சை சாறு பிழிந்து

மிக்சியில் மேலே உள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பின் ஒரு துணியில் வடிகட்டினால் சிகைக்காய் ஷாம்பு தயார்

துணியின் மேலே உள்ள பொடியை காயவைத்து சல்லடையில் வடிகட்டினால் சிகைக்காய் பொடி தயர்

செய்து பாருங்கள் தமிழ் உறவுகளே..

நான் எனது வீட்டில் இயற்க்கை முறையில் தயாரித்த சிகைக்காய் ஷாம்பு ..

தயாரிக்கும் முறை

1. சிகைக்காய் 150 கிராம்
2. பூந்திகொட்டை 150 கிராம்
3. நெல்லிகாய் 150 கிராம்
4. எலுமிச்சை 150 கிராம்

முதலில் பூந்தி கொட்டையை ஒரு நாள் சிறிதளவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்

சிகைக்காயை காயவைத்து பொடிசெய்யவேண்டும்

எலுமிச்சை சாறு பிழிந்து

மிக்சியில் மேலே உள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பின் ஒரு துணியில் வடிகட்டினால் சிகைக்காய் ஷாம்பு தயார்

துணியின் மேலே உள்ள பொடியை காயவைத்து சல்லடையில் வடிகட்டினால் சிகைக்காய் பொடி தயார்

செய்து பாருங்கள் தமிழ் உறவுகளே..

You might also like

Leave A Reply

Your email address will not be published.