சிறுவன் கேட்ட இந்த கேள்விக்கு எந்த அதிகாரியும் பதில் அளிக்கவில்லை…!

0 987

போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவை தொகை கொடுப்பதற்கு பணம் இல்லை என்று பேருந்து கட்டணத்தை உயர்த்திய  தமிழக அரசு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு 250கோடி சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற குற்றவாளி ஜெயலலிதா நினைவிடத்தில் மணிமன்டபம் கட்ட 48.5கோடி

சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 1லட்சம் 5ஆயிரம்

என்னடா நடக்குது தமிழகத்துல நடக்குது..?

திமுக ஒருபுறம்  தமிழகத்தை அழித்தது

அதிமுக ஒருபுறம் அழிக்கிறது..!

மீளுமா தமிழகம்..?உங்களுக்கவது இதற்கு பதில் தெரியுமா..? இல்லை பதில் அளிக்க வெட்க்கமா…?

You might also like

Leave A Reply

Your email address will not be published.