சமூக விழிப்புணர்வு

வீட்டிலேயே சத்து மாவு தயாரிப்பது எப்படி?

நவதானியங்கள் அடங்கிய சத்து மாவை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம். ஆரோக்கியமான சத்துமாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள் :  கம்பு - 100 கிராம் ராகி - 100 கிராம் கோதுமை - 100 கிராம் பச்சஅரிசி - 100 கிராம் உளுந்து - 100 கிராம் பாசிப்பயறு - 100 கிராம் கொள்ளு - 100 கிராம் வேர்க்கடலை - 100 கிராம் முந்திரி…
Read More...