குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் அதிகம் உள்ளவர்களா நீங்கள்..? இந்த பதிவு உங்களுக்காக

0 412

இந்த பழ மரத்தின் இலை , விதை மற்றும் மற்ற பாகங்களும் நல்ல மருத்துவ குணங்கள் கொண்டவை.

இந்த பழத்தில் அதிகமான சத்துக்கள் உள்ளன.குறிப்பாக,

பொட்டாசியம்(Pottasium)
மெக்னீசியம்(Magnesium)
Vitamin A
Vitamin C
Antioxidants
Low Calories
இரும்புசத்து(Iron)
Vitamin B5
Antioxidants மற்றும் பல சத்துக்கள் உள்ளன.

பயன்கள்

உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற
குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிடவேண்டிய பழம்.ஏனெனில், இதில் பொட்டாசியம்(Pottasium),மெக்னீசியம்(Magnesium), வைட்டமின் C அதிக அளவில் உள்ளது.இது நச்சுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.

கண்கள், தோல், கூந்தல் (Eyes ,Skin ,Hair)
வைட்டமின் A அதிக அளவில் இருப்பதால் கண்கள், கூந்தல் மற்றும் தோலுக்கு நல்ல பலன்களை தரும்.

உடல் எடை குறைய
இதில் கலோரியின் அளவு குறைவாக இருப்பது நல்லது.எனவே உடல் எடையை குறைக்க விருப்பம் உடையவர்கள் தாராளமாக உண்ணலாம்.

கருவுற்று இருக்கும் பெண்களுக்கு
இது கருவுற்று இருக்கும் பெண்களுக்கு மிகவும் உகந்தது.இது பிரசவ காலங்களில் உடல் தசைகளை தளர்த்தி பிரசவத்தை எளிமையாக்குகிறது.

இதயம்
இது இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

உடல் குளிர்ச்சி
இது உடல் சோர்வை போக்கி நன்கு புத்துணர்ச்சி தரும்.

காசநோயை கட்டுப்படுத்த
இது காசநோயை கட்டுப்படுத்த உதவுகிறது.ஆரம்ப கால காசநோயை குணப்படுத்தவும் வாய்ப்புண்டு.

ஞாபக திறன்
ஞாபக திறனை அதிகரிக்க செய்கிறது.

எலும்புகள்
கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து மிகையாக இருப்பதால் எலும்புகள் நன்கு உறுதியுடன் இருக்க வழி வகை செய்கிறது.

மன இறுக்கத்தை (Depression) குறைக்க
வைட்டமின் C தொற்று நோய் பரவுவதை குறைக்கிறது. மேலும், இது மன அழுத்தத்தை(Depression ) குறைக்கவும் பயன்படுகிறது.

மலச்சிக்கல்(constipation )
இதில் நார்சத்து(Fiber) அதிக அளவில் இருப்பதால் மலச்சிக்கலை குணப்படுத்தும்.

நோய் எதிர்ப்பு சக்தி(Immunity)
சீதா பழம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அதிகரிக்க செய்கிறது.

எனவே முடிந்த அளவு உணவில் சீதா பழத்தை சேர்த்து நன்கு ஆரோக்கியமாக வாழ்வோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.