கடல் மீன்களை வாங்குவதில் அபாயம் உள்ளது என ஏன் கூறுகிறார்கள் உண்மை காரணம் இவைதான்

0 497

கடல் மீன்களைபிடித்து வேறு மாநிலங்களுக்கு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யும் பொழுது மீன்கள் அது கெட்டுப் போகாமல் இருக்க சில பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது அதில் முக்கியமாக மனிதன் இறந்த உடல்களைப் பதப்படுத்தும் ஃபார்மலின் எனப்படும் ஒரு வேதிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாகவே பதப்படுத்தப்பட்ட மீன்களை தவிர்க்கவும் எனும் செய்தி மிகப்பரவலாக மக்களிடையே நிலவுகிறது அது முற்றிலும் உண்மையே மீன் மார்க்கெட்களில் விற்கப்படும் மீன்களை பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்துவதாக.

குறிப்பாக இறந்த மனித உடல்களை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும், ஃபார்மலின் ரசாயனத்தை மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க தெளிப்பதாகவும் கூறப்பட்டது.

மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனம் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. . ஃபார்மலின் ரசாயனம் என்பது மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.