ஒட்டுமொத்த ஊடக விளம்பரங்களையும் கிழித்தெரியும் ஒரு தொகுப்பு…!

0 2,486

பங்கஜகஸ்துரி ஆர்தோகேர் போன்ற விளம்பரங்களை பார்க்காதே நபரே இருக்க முடியாது ஒருவேளை அப்படி ஒரு நபர் இருப்பாரேயானால் அவர் தொலைகாட்சி பார்க்காத நபராகதான் இருக்க வேண்டும்…!

அந்த விளம்பரத்தில் இது முற்றிலும் விளம்பரநோக்கிற்காக ஒளிபரப்பப்படுகிறது இதற்கும் தொலைகாட்சியிக்கும் எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது என்று சிறிய எழுத்தில் உள்ளதை எத்தனை பேர்  கவனித்தீர்கள்…?.

ஆட்டுசானம் 2 கிலோ ₹500 நம்புங்கள் அமேசான் தள்ளுபடி அளிக்கிறதாம் அனைத்தையும் நம்மிடமே பறித்து அதனை நம்மிடமே அதிக விலைக்கு விற்பதுதான் வியாபார உலகம்

பலமுறை நாங்களும் சொல்லிட்டோம் மரம் நடுங்க மரம் நடுங்க அப்புடின்னு யாரும் நட்டமாறி தெரியல அதனால் இந்த பிசனஸ் கையில் எடுக்குறோம் வழக்கம்போல வரிசையில் நின்னு வாங்கி நிறுவனத்தை வளர்த்துவிடுங்க…!

ஒரு நிறுவனம் ஓட்டுமொத்த மக்களையும் முட்டாள் ஆக்குறிது எற்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் அது ஹார்லிக்ஸ் நிறுவனம் என்று..!

10ல் 9குழந்தைக்கு ஊட்டசத்து உள்ளது என்று கூறி விளம்பர படுத்தியதே இவர்களின் மூலதனம்…!

தக்காளி விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் நீங்கள் வாங்கும் தக்காளி சாஸ்ஆக கூட இருக்கலாம் என்பதை உங்கள் முன்பு உறுதிபடுத்துகிறோம்…!

எதுக்கு பவுடர் போடுறோம் அப்புடின்னே 90% தாய்மார்களுக்கு தெரியாது விளம்பரத்துல ஓரு குழந்தை பவுடர் போடுது அதனால் நானும் வாங்கி குழந்தைக்கு போடுறோம் என்பதுதான் தாய்மார்களின் பதில்…!

இவனுக்கு  உங்க குழந்தை மேல உள்ள அக்கரை கூட உங்களுக்கு இல்லையோ நாகரிக கோமாளி மக்களே…?

கோலா பெப்சியை தடைபண்ணிட்டா நாட்டவிட்டு ஓடிடுவான் அப்புடின்னு நினச்சிங்கன்னா நீங்கதான் முட்டாள்…!

பணம் கொடுத்தால் எதையும் வாங்கும் என்நாட்டில் சட்டத்தை வாங்கமுடியாது என்பது மாபெரும் முட்டாள் தனம்…!

விளம்பர மோகம் யாரைதான் விட்டு வைத்தது..? விளம்பரம் செய்தல் மலத்தையும் வாங்கும் அளவிற்கு அடிமையாகிவிட்டது என் தமிழினம்..!

தேன் கெட்டுபோனால்தானே அதற்கு காலாவதிநாள் தேவை…? காலவதியாகத பொருளுக்கு காலாவதி தேதி குறிப்பிட்டு விற்பனை செய்கிறார்கலாம்…!

புகையிலை உடலுக்கு தீங்கு ஆனால் தடைசெய்யமாட்டோம் மது உடலுக்கு தீங்கு ஆனால் தடை செய்ய மாட்டோம்..!

இவை அனைத்திற்கும் நாங்களே விளம்பரம் கொடுத்து மக்களை வாங்க வைப்போம்..!

வைட்டமின் D எதற்காக எண்ணையில் சேர்கவேண்டும் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் உண்டோ…?

உங்கவீட்டு தேங்காய் எண்ணை குளிர்காலத்தில் உறைந்ததா..?

தமிழனை ஏமாற்ற தமிழை கையில் எடுக்கிறான்..!

பால் நிறுவன மோசடிகள் அரசே கையில் எடுத்து கலப்படம் செய்யும் அவலம்…!

உங்கள் குழந்தையின் நலனில் அக்கறை இருந்தால் இனி உங்கள் குழந்தைக்கு இதனை செய்து கொடுங்கள்…!

 

   ……

You might also like

Leave A Reply

Your email address will not be published.