எந்த மண்ணுல என்ன மரம் நல்லா வளரும்..? நீங்கள் தெரிந்து உங்க வீட்டு அருகில் மரம் நடுங்க

0 677

கரிசல் மண் – நெல்லி, புளி, புங்கன், நாவல், சவுக்கு, வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்கள்.

வண்டல் மண் – தேக்கு, மூங்கில், கருவேல், சவண்டல், புளி உள்ளிட்ட மரங்கள்.

களர் மண் – குடை வேல், வேம்பு, புளி, பூவரசன், வாகை போன்ற மரங்கள்

உவர் மண் – சவுக்கு, இலவு, புளி, வேம்பு ஆகிய மரங்கள்

களிமண் – வாகை, புளி, புங்கன், சவண்டல், நெல்லி, கருவேல், மருது

அமில நிலம் – குமிழ், சில்வர் ஓக் வகை மரங்கள்

சதுப்பு நிலம் – பெரு மருது, நீர் மருது, நாவல், இலுப்பை, புங்கன்

சுண்ணாம்பு நிலம் – வேம்பு, புளி, புங்கன், வெள்வேல்

பகிர்ந்து பிறருக்கும் தெரியப்படுத்தவும் அவர்களும் அவர்களின் வீட்டருகில் மரம் வளர்க்கட்டும்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.