உண்மையான மரங்கொத்தி போல இது மரத்தைக் கொத்தி

0 251

HOOPOE (கொண்டலாத்தி)

கொண்டலாத்தி (Upupa epops) ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கக் கண்டங்களில் காணப்படும் வண்ணமிகு பறவை. இதன் கிரீடம் போன்ற இறகுத்தலை இதனை எளிதில் அடையாளம் காட்டும். பழுப்பு நிற உடலும் பளிச்சென்ற கருப்பு-வெள்ளை இறகுகளும் கீழ்நோக்கி வளைந்த அலகும் கொண்டது

இப் பறவையின் பெயர் ஆங்கிலத்தில் ஹூபோ(Hoopoe) என்பதாகும். விஞ்ஞானிகள் இதை உபாபா இபாப்ஸ் என்பர்.காரணம் என்ன தெரியுமா இது கத்தும்போது உப்பாப்பாப்…உப்பாப்பாப்.. என்று குரல் எழுப்பும் என்பதுதான்.

உண்மையான மரங்கொத்தி போல இது மரத்தைக் கொத்தி ஒரு பொந்து செய்து அதன் கூட்டை அமைப்பதும் இல்லை மரம் கொத்தி போல மரப் பட்டைகளின் இடையே இருந்து புழு பூச்சிகளைத் தேடி உண்பதும் இல்லை.சுவர்களில் உள்ள இடைவெளி களிலோ அல்லது மரங்களில் ஏற்கெனவே உள்ள பொந்துகளிலோ தனது கூட்டினை அமைத்துக் கொள்ளும். இரை தேடுவது தரையில் கிடக்கும் இலை, சரகு, கற்கள் இவற்றைத் தள்ளி அவற்றுக்கடியில் கிடைக்கும் புழு பூச்சிகளை உண்ணும்

இதன் கூட்டருகே மனிதர்களோ, பூனை, காகம் போன்றவையோ நெருங்கினால் குச்சி போலத் தோன்றும் கொண்டைச் சிரகினை விசிறி போல் விரித்துக் கொண்டு “சர்…சர்…சர்.என்று கத்தியபடி மேலும் கீழுமாகப்பறக்கும்.

The hoopoe is a medium-sized bird The species is highly distinctive, with a long, thin tapering bill that is black with a fawn base. The strengthened musculature of the head allows the bill to be opened when probing inside the soil. The hoopoe has broad and rounded wings capable of strong flight.

The hoopoe has a characteristic undulating flight, which is like that of a giantbutterfly, caused by the wings half closing at the end of each beat or short sequence of beats.

The diet of the hoopoe is mostly composed of insects, although small reptiles, frogs and plant matter such as seeds and berries are sometimes taken as well. It is a solitary forager which typically feeds on the ground. More rarely they will feed in the air, where their strong and rounded wings make them fast and manoeuvrable, in pursuit of numerous swarming insects<

Hoopoes have well-developed anti-predator defences in the nest. The uropygial gland of the incubating and brooding female is quickly modified to produce a foul-smelling liquid, and the glands of nestlings do so as well. These secretions are rubbed into the plumage. The secretion, which smells like rotting meat, is thought to help deter predators, as well as deter parasites and possibly act as an antibacterial agent.The secretions stop soon before the young leave the nest.From the age of six days, nestlings can also direct streams of faeces at intruders, and will hiss at them in a snake-like fashion.The young also strike with their bill or with one wing

The hoopoe was chosen as the national bird. of Israel in May 2008 in conjunction with the countrry’s 60th anniversary, following a national survey of 155,000 citizens, outpolling the white-spectacled bulbul.The hoopoe appears on the Logo of the University of Johannesburg

You might also like

Leave A Reply

Your email address will not be published.