உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களும்,தெரியாத பல விஷயங்களும் இங்கே உள்ளது

1 423

அருப்புக்கோட்டை காராச்சேவு : கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
திருவண்ணாமலை எள்ளடை – அரிசிமாவு எள் கலந்து தயரிகப்பதும் ஒரு பதார்த்தம் .

ஊட்டி வர்க்கி : சுவை மிக்க பேக்கரி தயாரிப்பான நொறுக்குத்தீனி
கல்லிடைக்குறிச்சி அப்பளம் : உளுந்து மாவில் செய்யப்படும் பாதி சமைத்த நொறுக்குத் தீனி அல்லது துணை உணவு
காரைக்குடி தேன்குழல், மண ஓலை,

அச்சுமுறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
மணப்பாறை முறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி

திருவண்ணாமலை பாயாசம் :பாலில் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு பானம்.
கும்பகோணம் டிகிரி காபி : காப்பி பில்டரில் டிகாக்சன் வடிகட்டி திடமான பால் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் பானம்
மதுரை ஜிகிர்தண்டா : ஜிகிர்தண்டா என்றாலே இதயத்தை குளிர வைக்கும் பானம் என்று அர்த்தம். சைனா கிராஸ் `ரோஸ் ஸிரப்’, நன்னாரி சிரப், கெட்டியாகக் கொதிக்கவிட்ட பால், ஐஸ்கிரீம் சேர்த்து செய்யப்படும் பானம்

பட்டுக்கோட்டை மசாலா பால்:சுத்தமான பசும்பால் ,முந்திரிபருப்பு ,பாதாம் பருப்பு,மஞ்சள் தூள் .சுக்கு,ஏலக்காய் ,முதலியவை கலந்து தயாரிக்கப்படும்

ஆம்பூர் பிரியாணி : அசைவ உணவு
திருவண்ணாமலை :திணை சோறு , சாமை வாரகு கொள்ளு குழம்புகள் , களி , கூழ் .
காரைக்குடி உப்புக்கண்டம் : ஆட்டு இறைச்சியை உலர்த்தி செய்த அசைவ உணவு
சிதம்பரம் இறால் வருவல் : இறால் அசைவ உணவு
பிரானூர் (குற்றாலம்) நாட்டுக்கோழி சுக்கா : அசைவ உணவு
புதுக்கோட்டை சிறுமீன் : அசைவ உணவு
இராமேசுவரம் மாசிக் கருவாடு : உலர்த்திய மீன் அசைவ உணவு
வேலூர் (நாமக்கல்) வாத்துக்கறி : அசைவ உணவு
கீழக்கரை நொதில் : இஸ்லாமிய அசைவ உணவு
மதுரை அயிரை மீன் குழம்பு : அசைவ உணவு
மதுரை இட்லி : சைவ உணவு
விருதுநகர் புரோட்டா : சைவ சிற்றுண்டி
திண்டுக்கல் பிரியாணி : அசைவ உணவு (தலப்பாகட்டி பிரியாணிக் கடை)

You might also like
1 Comment
  1. aarthi says

    wow…superb info

Leave A Reply

Your email address will not be published.