இந்தியாவில் அணுகுண்டு சோதனை முதலில் இ.காந்தி நடந்தினாரா..? அ.பி வாஜ்பாய் நடத்தினாரா..?

0 264

1948 – இந்திய அணுசக்தித்துறை தொடங்கப்பட்டது.
1955 – அணுசக்தி மையம் செயல்படத்தொடங்கியது.
1957 – விஞ்ஞானி பாபாவின் பெயரால் பாபா அணு ஆராய்ச்சி மையமானது.
1962 – நங்கலில் முதலாவது கனநீர் இயந்திரம் நிறுவப்பட்டது.

1963 – 40 மெகாவாட் திறன் கொண்ட சிரஸ் அணு உலை பழுதடைந்து சீர் செய்யப்பட்டது.
1967 – யுரேனியத்தை வெட்டி எடுக்கவும், பிரிக்கவும் யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டது.
1969 – தாராப்பூர் அணுசக்தித்திட்டம் யூனிட் 1 மற்றும் யூனிட் 2 வர்த்தக இயக்கத்தை தொடங்கின.
1971 – கல்பாக்கம் இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மயம் தொடங்கப்பட்டது.
1972 – பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் பூர்ணிமா ஆராய்ச்சி ரியாக்டர் தொடங்கப்பட்டது.
1973 – இராசத்தான் அணுசக்தி மையம் யூனிட் 1 வர்த்தக இயக்கத்தை தொடங்கியது.
1974 – தார் பலைவனத்தில் உள்ள போக்ரான் என்னுமிடத்தில் முதலாவது இந்திய அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
1998 – அடுத்தடுத்து 2 நாட்களில் 5 நிலத்தடி அணுகுண்டுகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.

Narendra Modi – 2014 till date

Manmohan Singh – 2004-14

Atal Bihari Vajpayee – 1998-2004

IK Gujral – 1997-98

HD Deve Gowda – 1996-97

AB Vajpayee – 1996

PV Narasimha Rao – 1991-96

Chandra Shekhar – 1990-91

VP Singh – 1989-90

Rajiv Gandhi – 1984-89

Indira Gandhi – 1980-84

Charan Singh – 1979-80

Morarji Desai – 1977-79

Indira Gandhi – 1966-77

Gulzarilal Nanda – 1966-66

Lal Bahadur Shastri – 1964-66

Gulzarilal Nanda – 1964

Jawaharlal Nehru – 1947-64

கடந்த 1974-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, இந்தியா முதன்முதலாக அணுகுண்டு சோதனை நடத்தி யது. அதன்பின்,

1998-ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் அடுத்தடுத்து 5 அணுகுண்டு சோதனைகளை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நடத்திக் காட்டினார். அதன்பின், 1999-ம் ஆண்டு மே 11-ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் இன்றும் கூட உலக அரங்கில் இந்தியா அணு சக்தி நாடாக அங்கீகரிக்கப்படவில்லை..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.