இது தமிழ் நாட்டுக்கு தேவை என்றால், முதலமைச்சர் பார்வைக்கு செல்லும் வரை பகிருங்கள்.

0 486

தமிழ் நாட்டை காப்பாற்ற.
தற்போது காவேரியில் அதிகமழை காரணமாக அதிக தண்ணீர் வருகிறது

1.இந்த தண்ணீரை முடிந்த அளவுக்கு வாக்கால் பாசனத்திற்கு திறந்து விடவேண்டும்.

2.விவசாயத்திற்கு (ஸ்கீம் வாட்டர்) காவேரி கரை நெடுகிலும் தனியார் நீர் உந்து நிலையங்கள் உள்ளன. தனியார் நீர் உந்து நிலையங்களுக்கு 24மணி நேரமும் இலவச மின்சாரம் கொடுத்து தண்ணீரை கடைமடை பகுதியில் திறந்து விட சொன்னால் போதும்.

3.காவேரி கரை நெடுகிலும் அரசுக்கு சொந்தமான நீர் உந்து நிலையங்கள் உள்ளன.
இந்த நிலையங்களில் இருந்து இரவுபகல் பாராமல் 24மணி நேரமும் இலவச மின்சாரம் கொடுத்து தண்ணீரை கடைமடையில் திறந்து விட சொன்னால் போதும் அந்த தண்ணீர் அருகில் உள்ள ஏரிகுளம் குட்டைகளுக்கு தானாக போய்விடும்.

4. காவேரி கரையில் தற்காலிக பம்புகள் அமைத்தும் தண்ணீரை அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் அருகில் 5அடி சுற்றளவுக்கு JCPஇயந்திம் மூலம் குழிபறித்து அதில் விடச்சொன்னால் நிலத்தடி நீர் உயரும்.
ஆகவே போர்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்திரவிட்டு தண்ணீரை சேமிக்க வேண்டி அனைவரும் வழியுருத்துவோம்.

இப்படி செய்வதால் எவ்வளவு தண்ணீர் எடுக்க முடியும் என கேட்கலாம்.
அதன் விளக்கம்.
1பம்பு மூலம் குறைந்த பட்சம் 1நொடிக்கு 111லிட்டர் வாட்டர் என எடுக்க முடியும்.
ஒரு நீர் உந்து நிலையத்தில் சராசரியாக 4 மோட்டார்கள் உள்ளன.

1×111=111×60=6660×60=399600×24=95,90,400×4பம்புக்கு=3,83,61,600LTS ஒரு நாளைக்கு ஒரு நீர் உந்து நிலையம் மூலம் தண்ணீர் வரண்ட பகுதிக்கு எடுத்து விடமுடியும்..
இது போல எத்தனை நீர் உந்து நிலையம் உள்ளதோ அத்தனை 4,00.00,000கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும் எனவே சிந்தியுங்கள்!!

தமிழ் நாட்டின் மீது அக்கரை உள்ள அனைத்து தமிழனும் இதை பகிருங்கள்…

ஏற்கனவே சாலைவசதி இருக்கும் போதும் 10ஆயிரம் கோடி செலவு செய்ய துணிந்த அரசாங்கத்தின் பார்வையில் இவை எட்டாமல் போனது ஏனோ..?

இதற்கு நில ஆக்கிரபிப்பு பெரும்மாலும் தேவையில்லை ஆங்காங்கே இணைப்பு கொடுத்தால் போதும்..!

இது தமிழ் நாட்டுக்கு தேவை என்றால், முதலமைச்சர் பார்வைக்கு செல்லும் வரை பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.