இதுதான் உண்மை முகநூல் வாட்சப்பில் வரும் வதந்திகளை நம்பி மட்டுமே ஏமாறாதீர்கள்..!

0 796

தமிழகத்தில் மொத்தம் உள்ள அணைகள் – 115

சுதந்திரத்துக்கு முன் கட்டப்பட்டவை – 25
காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை – 25
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 36
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் – 29

மேட்டூர் அணை, பாபநாசம் அணை போன்றவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். அமராவதி, ஆழியாறு, மணிமுத்தாறு, வைகை, கீழ்பவானி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், வீடுர் போன்ற அணைகள் 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டு அவரால் திறக்கப்பட்டவை ஆகும்.

1955-ம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு சென்னை மாகாணத்துடன் இருந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த காமராஜர், பாலக்காட்டை அடுத்த மலம்புழாவில் புதிய அணையை கட்டினார். தற்போது இந்த அணையால் பாலக்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கேரள மாநில மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணைகள் அனைத்தும் 60 ஆண்டுகளை கடந்தும் மிகப்பிரமாண்டமாக காட்சி அளித்து வருகின்றன. இந்த அணைகள் இன்று வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது.

1 உப்பாறு(ஈரோடு) அணை
2 சிற்றாறு I அணை
3 மணிமுக்தனாதி அணை
4 சோலையாறு அணை
5 மேல் ஆழியாறு அணை
6 கீழ் கொடையாறு அணை
7 சிற்றாறு II அணை
8 மேல் கொடையாறு அணை
9 கடான அணை

10 பரப்பலாறு அணை
11 பொன்னணியாறு அணை
12 ராமநதி அணை
13 சின்னாறு அணை
14 கருப்பாநதி அணை
15 ஏறவங்கலாறு அணை
16 குண்டேரிப்பள்ளம் அணை
17 ஹைவேய்ஸ் அணை
18 மணலாறு அணை
19 பாலாறு பொருந்தலாறு அணை
20 வரதமநதி அணை

21 வரட்டுப்பள்ளம் அணை
22 வட்டமலைக்கரை ஓடை அணை
23 வெண்ணிறாறு அணை
24 அனைக்குட்டம் அணை
25 குதிரையாறு அணை
26 நொய்யல் அதுபாளையம் அணை
27 நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை
28 ராஜதோப்புகனாறு அணை
29 பொய்கையாறு அணை
30 மொர்தனா அணை

31 சோத்துப்பாறை அணை
32 அடைவினைநர்கோவில் அணை
33 நங்காஞ்சியாறு அணை
34 செண்பகத்தோப்பு அணை
35 இருக்கன்குடி அணை
36 மாம்பழத்துறையாறு அணை

1. தும்பலஹள்ளி அணை
2. சின்னாறு அணை
3. குண்டேரிப்பள்ளம் அணை
4. வரட்டுப்பள்ளம் அணை
5. பாலாறு பொருந்தலாறு அணை
6. வரதமானதி அணை
7. வட்டமலைக்கரை ஓடை அணை
8. பரப்பலாறு அணை
9. பொன்னியாறு அணை

10. மருதாநதி அணை
11. பிளவுக்கல்(பெரியாறு)
12.பிளவுக்கல்(கோவிலாறு)
13.கடானா அணை
14.இராமாநதி அணை
15. கருப்பாநதி அணை
16. சித்தாறு-1 அணை
17. சித்தாறு-2 அணை
18. மேல் நீராறு அணை
19.கீழ் நீராறு அணை
20. பெருவாரிப்பள்ளம் அணை
21.வீரகனூர் தடுப்பணை(வைகை)
22.பார்த்திபனூர் தடுப்பணை
23.முக்கொம்பு தடுப்பணை

24. மோர்தானா அணை
25. இராஜாதோப்பு அணை
26.ஆண்டியப்பனூர் ஓடை அணை
27.குப்பநத்தம் அணை
28. மிருகண்டா நதி
29. செண்பகத்தோப்பு
30.புத்தன் அணை
31. மாம்பழத்துறையார் அணை
32. பொய்கை அணை
33.நல்லாறு அணை
34.வடக்கு பச்சையாறு அணை
35. கொடுமுடி அணை
36. அடவிநயினார் அணை
37. சாஸ்தாகோவில் அணை
38. இருக்கன்குடி அணை
39. சென்னம்பட்டி அணை
40. கிருதமால் அணை

41. நல்லதங்காள் அணை
42. நங்காஞ்சியார் அணை
43. வரட்டாறு வள்ளி மதுரை
44. பச்சைமலை அணை
45.ஆணைவிழுந்தான் ஓடை அணை

தமிழ் நாட்டின் மொத்த அணைகள் – 115
சுதந்திரத்திற்கு முன் கட்டியது – 25

திமுக அதிமுக காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணைகள் பலமுறை சேதமடைந்துள்ளது ஆனால் ஆங்கிலேயன் கட்டியதும் காமாரசர் கட்டியதும் சேதம் என்பதற்கே இடமில்லை
காரணம் ஊழல் லஞ்சம் கமிசன் காண்ரெக்டர் எதுவும் இல்லாததே காரணம்..!

இவை அத்தனை தடுப்பணைகளும் சேர்ந்தாலும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளையும் காமராசர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளையும் வெல்ல முடியாது காரணம் பெரும்பாலும் தடுப்பணைகளே கட்டப்பட்டன
அதனால் தான் அணைகளில் தலைவன் என்று காமராசர் அழைக்கப்டுகிறார்..!

இதுதான் உண்மை முகநூல் வாட்சப்பில் வரும் வதந்திகளை மட்டுமே ஏமாறாதீர்கள்

பகிர்ந்து உங்களை போல உள்ள பலருக்கும் தெரியபடுத்துங்கள். நன்றி

You might also like

Leave A Reply

Your email address will not be published.