ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரிக்க‍வும் எளிய வழி

0 806

ஆண்களுக்கு ஆண்மைசக்தியை அதிகரிக்க‍வும், தரமான விந்து உற்பத்தி அதிகரிக்கவும் இதோ சில எளிய வழிமுறைகள் உண்டு. இதற்கு நீங்கள் எந்த மருத்து வரையும் தேடி ஓடவேண்டாம். உங்களுக்கு நீங்களே மருத்துவர் ஆம். கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍வற்றை முறையாக உண்டு வந்தாலே போதும்.

1. தாதுபுஷ்டிக்கு சுத்தமான பேரி ச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால்போதும், தாது புஷ்டியடையும். இரவில் படுக்கும் பொழுது இதை ச் சாப்பிட வேண் டும்.

2. கருவேலன் பிசினை சிறு துண்டுகளா க்கி நெய்யில் பொரித்து உட்கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரிய ம் விருத்தியடையும். பேடித்தன்மை அழியும்.

3. மாம்பழச் சாற்றில் நாட்டு சர்க்கரையைப் போட்டு பாகு பத மாய் வந்ததும், அதில் சுக்கு, பேரிச்சங்காய், அரிசித் திப்லி, பரங்கி ப்பட்டை, நிலப்பனை க் கிழங்கு, பூமிச்சர்க் கரைக் கிழங்கு இவை களில் சூரணத்தைப் போட்டு நெய்விட்டு களிரி, தேனையும் சேர் த்து லேகிய பதமாய் ஜாடியில் எடுத்து வைக்கவும். இத ற்கு ஆனந்த லேகியம் என்று பெயர். இதைத் தொடர் ந்து 40 நாட்கள் சாப்பிட்டுவந்தால் விந்து கட்டுப்படும் போக சக்தி பெருகும்.

4. காலை உணவுக்கப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு வெந்நீர் குடிக் கவும். இரவு உணவுக்குப் பின் 12 பேரிச்சம் பழங்க ளை உண்டு பசும்பால் அருந்தவும். இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் கணச மான ஆண்மைபெருகும். இரவு உணவுக்குப் பின் உடனே ‘டூ பாத் ரூம்’ போகக்கூடாது. ஆண்மைக் குறை வு ஏற்படும்.

ஓரிதழ் தாமரை ஆண்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.. இந்த ஓரிதழ் நிலப்பரப்புகளில் படர்ந்து காணப்படும். இது ஒரு மருத்துவ செடி என்பது பலருக்கு தெரியாது… இது வயல்வெளி மற்றும் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய இந்த மூலிகைக்கு ரத்தின புருஷ்’ என்ற வேறு பெயரும் உள்ளது. ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் மட்டுமன்றி முழுச் செடியுமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

வேர்கடலை ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் சைவமாக இருந்தால் வேர்கடலையை சாப்பிடலாம். அசைவத்திற்கு நிகராக சத்துக்கள் இந்த வேர்கடலையில் அடங்கியுள்ளது.இந்த வேர்கடலையை ஆண்மையை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் வேர்கடலையை எப்படி எல்லாம் சாப்பிடலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.