அமைச்சர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சில ஆராய்சிகள் உங்கள் கண்முன்

0 228

மேட்டூர் அணை முதலான பல அணைகள் தண்ணீரால் நிரம்பிக் காட்சி அளிக்கின்றன. இதனால் கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டது. இந்தக் கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்தது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார்

ஆளுங்கட்சி செய்கிற நலத்திட்ட உதவிகளை முடக்கிப் போடவேண்டும் என்று எதிரிக்கட்சிகள் தடுக்கப்பார்க்கின்றன. ஆனால் ஆளுங்கட்சி, ஸ்திரமான ஆட்சியை, நல்லாட்சியை வழங்கிக்கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணை உள்ளிட்ட பல அணைகள், நீரால் நிரம்பியிருக்கின்றன. இதனால் கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டது. இந்தக் கண் திருஷ்டியின் விளைவால், திருச்சி முக்கொம்பு அணை உடைந்துவிட்டது.

முக்கொம்பு அணை உடைந்த சமயத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, நமக்கு காய்ச்சல், ஜுரம் வருவது போல, முக்கொம்பு அணைக்கும் ஜுரம் வந்துவிட்டது என்று பேசியது நினைவிருக்கலாம்.

அணைக்கு சீரமைக்க ஓதுக்கப்பட்ட நிதியை பற்றி அவர் பேசவில்லை..!தெர்மாகோல் வாங்கிய 10லட்சம் எந்த கணக்கு என்று தெரியவில்லை..!

எது நடந்தாலும் எதிர்கட்சி சதி என்று கூறுபவர்களுக்கு விளங்கவில்லை போலும் தமிழக்தத்தை மாறி மாறி சீரழித்த இந்த இரண்டு கட்சிகள் என்று..!

தமிழக அறிவியில் ஆராய்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற சில ஆராய்சிகள் உங்கள் கண்முன்

*)வைகை தெர்மாகோல் *)நொய்யல் ஆற்றில் சோப்பு நுரை ஆராய்ச்சி *)பேருந்தில் பயணம் செய்த டெங்கு கொசு *)முக்கொம்பு அணைக்கு காய்ச்சல் *)இன்று முக்கொம்பு கண் திர்ஷ்டி

You might also like

Leave A Reply

Your email address will not be published.