ரூபாய் மதிப்பை ஆளாளுக்கு கீழே தள்ளிய வரலாறு இதுதான்..! தெரிஞ்சிக்கோங்க மக்கா..!

0 279

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ஏற்றமும் இறக்கமும்….
——————————————-

நாடு சுதந்திரம் அடைந்த 1947..
ஒரு யூஎஸ் டாலர் ஒரு ரூபாய்..

17 வருஷம் நேரு தொடர்ந்து ஆண்டுட்டு போனபோது 1964ல், டாலர் மதிப்பு 4.76 ரூபாய்

லால் பகதூர் சாஸ்திரி ரெண்டே வருஷத்தில், 6.36க்கு கொண்டுபோனாரு..

அப்புறம் இந்திராகாந்தியின் 1966-1976 காலத்துல 6.36 ரூபாயிலிருந்து டாலர் மதிப்பு 8.96க்கு போச்சு. பத்து வருஷத்துல சுமார் ரெண்டரை ரூபாய் கூடிச்சி

மொரார்ஜி தேசாய் தான், இந்திராவிட்டுட்டுபோன 8.96லிருந்து ரெண்டரை வருஷத்துல 8.13 க்கு இறக்கி விட்டாரு..மொரார்ஜி மட்டும்தான் யூஎஸ் டாலர் மதிப்பை போகும்போது இறக்கிவிட்டுட்டு போனவரு.

அப்புறம் மறுபடியும் இந்திரா ஆட்சி. 1984ல் அவர் கொல்லப்படும்போது டாலர் மதிப்பு 11.36 ரூபாய்.

ராஜீவ்காந்தி அஞ்சு வருடம் ஆண்டு முடிக்கும்போது 16.13 ரூபாய், விபிசிங் காலத்தில் ஒரு டாலர் 17.5 ரூபாய்

தலைவன் நரசிம்மராவ் அஞ்சு வருஷம் ஆண்டு முடிக்கும்போது ஒரு டாலர்.. 36.43 நல்லா கேட்டுச்சா? சொல்றேன்… அப்படியே டபுள் மடங்குக்குமேல ஏத்தவிட்டு வேடிக்கை பார்த்தாரு..

அப்புறம் வாஜ்பாய் 1999ல் வந்து 43.06க்கு கையில வாங்கி அஞ்சு வருஷம் முடிஞ்சி 2004ல் போகும் போது 46.58க்கு மன்மோகன்சிங்கிடம் குடுத்துட்டு போனாரு..

அப்புறம் மன்மோகன்சிங் பத்து வருஷம் போகும் போது ஒரு அமெரிக்க டாலர்..அதான் நம்ம தலைவன் நரேந்திர மோடி பிரதமராய் பதவியேற்ற அன்று

26.05.2014..ஒரு டாலர் 58.65 ரூபாய்..
அதே மோடி ஆட்சியில் இன்று 71 ரூபாய்

முகநூல் பகிர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.