மிசின தூக்கிபோடு பானைய கையில் எடு..! ஆரோக்கிய குடிநீர்

9 36,834

“நீரின்றி அமையாது உலகு”
பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம்

நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது.

இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது

.இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது .RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம் தாதுப் பொருள்களை பிரித்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது .

இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும் மாறி வரும் கால நிலைக்கேற்ப்ப இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க. இதை முயற்சி சொய்யலாம்..!

மிளகு 25 கிராம்
சீரகம் 25 கிராம்
தேத்தாங்கொட்டை 1
வெட்டி வேர் சிறிது
வெந்தையம் 20 கிராம்

இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம் , மண் பாணை மிகவும் நல்லது . (செய்முறைக்கு நன்றி மா.செந்தமிழன்)

You might also like
9 Comments
 1. Vinodkumar says

  How long we have to keep the ingredients in the water

 2. பக்கிரி says

  தேத்தாம்கொட்டை எங்கே கிடைக்கும் எனக்கு மெயில் அனுப்பவும். நன்றி

 3. Perumal Thevan says

  தேத்தாங்கொட்டை என்பது என்ன?

  1. M.p.sekar says

   தேத்தான்கொட்டை அல்ல.
   தேற்றான்கொட்டை. அனைத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

 4. Shan says

  Thethankottai is a seed of a tree. Even the trunk of the tree is used as a filter if it is put in to water

 5. Shan says

  It can be bought from Tamil marunthu shops

 6. SHAN says

  You have to put these into the water pot for at least 3hours

 7. M.p.sekar says

  தேத்தான்கொட்டை அல்ல.
  தேற்றான்கொட்டை. அனைத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

 8. Mohideen says

  சீரகம் வெந்தயம் தேற்றான்கொட்டை வெட்டிவேர் மிளகு 15 லிட்டரில் போட்டுவிட்டு தண்ணீர் காலியானால் அடுத்து அதையே அந்த பொட்டலம் போடலாமா புதுசாக போடனுமா

Leave A Reply

Your email address will not be published.