பனை மரத்தில் உள்ள வகைகள் எத்தனை..? தெரியுமா..! கட்டாயம் இளையதலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியவை

0 452

34 பனை மர வகைகள் உள்ளன!!!!!

1. ஆண் பனை
2. பெண் பனை
3. கூந்தப்பனை
4. தாளிப்பனை
5. குமுதிப்பனை
6.சாற்றுப்பனை
7. ஈச்சம்பனை
8. ஈழப்பனை
9. சீமைப்பனை
10. ஆதம்பனை
11. திப்பிலிப்பனை
12. உடலற்பனை
13. கிச்சிலிப்பனை
14. குடைப்பனை
15. இளம்பனை
16. கூறைப்பனை
17. இடுக்குப்பனை
18. தாதம்பனை
19. காந்தம்பனை
20. பாக்குப்பனை
21. ஈரம்பனை
22. சீனப்பனை
23. குண்டுப்பனை
24. அலாம்பனை
25. கொண்டைப்பனை
26. ஏரிலைப்பனை
27. ஏசறுப்பனை
28. காட்டுப்பனை
29. கதலிப்பனை
30. வலியப்பனை
31. வாதப்பனை
32. அலகுப்பனை
33. நிலப்பனை
34. சனம்பனை

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்

பனை உணவு பொருட்கள்

????நுங்கு
????பனம் பழம்
????பூரான்
????பனாட்டு
????பாணிப்பனாட்டு
????பனங்காய்
????பனங்கள்ளு
????பனஞ்சாராயம்
????வினாகிரி
????பதநீர்
????பனங்கருப்பட்டி
????பனைவெல்லம்
????சில்லுக் கருப்பட்டி
????பனங்கற்கண்டு
????பனஞ்சீனி
????பனங்கிழங்கு
????ஒடியல்
????ஒடியல் புட்டு
????ஒடியல் கூழ்
???? புழுக்கொடியல்
????முதிர்ந்த ஓலை
???? பனை குருத்து

உணவுப்பொருள் அல்லாதவை

????பனை ஓலைச் சுவடிகள்
????பனை ஓலைத் தொப்பி
????குருத்தோலை

வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள்:

????பனையோலை
????நீற்றுப் பெட்டி
????கடகம்
????பனைப்பாய்
????கூரை வேய்தல்
????வேலியடைத்தல்
????பனைப்பாய்
????பாயின் பின்னல்
????பனையோலைப் பெட்டி

விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள்

????கிணற்றுப் பட்டை
????எரு
????துலா

அலங்காரப் பொருட்கள்

????பனம் மட்டை
????வேலியடைத்தல்
????நார்ப் பொருட்கள்
????தட்டிகள் பின்னல்

வேறு பயன்பாடுகள்:

????கங்குமட்டை
????தும்புப் பொருட்கள்
????விறகு
????மரம்

கட்டிடப்பொருட்கள்

????தளபாடங்கள்
????பனம் விதை
????எரிபொருள்

கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள்

???? பனங்கருப்பட்டி
????பனைவெல்லம்
????சில்லுகருப்பட்டி
????சுக்கு கருப்பட்டி
????பனங்கற்கண்டு
????பனஞ்சக்கரை
???? பனங்கிழங்கு மாவு
???? பனங்கிழங்கு சத்துமாவு
????பதநீர்
????பனம்பழம் ஜுஸ்
????பனை விதை
????பனங்கன்று
????பனங்கிழங்கு
????பனைப்பாய்
????புழுக்கொடியல்
????ஓடியல்

You might also like

Leave A Reply

Your email address will not be published.