நடுவில் இருக்கும் ஒரு புரோக்கர் எப்படி பயனடைகிறார் என்பதை பென்சிலை எடுத்துக்காட்டாக கூறி எளிதாக சொல்லியிருப்பார்.

0 305

நவீன உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் எது?

கால் மார்க்ஸ் எழுதிய மூலதனம் புத்தகம்.

இந்த புத்தகத்தை முழுவதும் படித்தவர்கள் நிறைய பேர் தெரிந்ததை நிகழ்கால பொருள்களுடன் ஒப்பிட்டு எடுத்துக்காட்டாய் சொன்னது…

அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சி 2008-ல் சந்தித்தபோது முதலாளித்துவம் சோஷலிசம் என்ன சொல்லி இருக்கிறது என்பதை கால்மாக்ஸ் யார் என்பதை முதலாளிகள் தேடித்தேடிப் படித்தனர்…

எடுத்துக்காட்டுகள் தரவுகள் அடிப்படையில் இப்போது மூலதனத்தின் அருமையை எடுத்துச் சொல்லியுள்ளனர்…

நடுவில் இருக்கும் ஒரு புரோக்கர் எப்படி பயனடைகிறார் என்பதை பென்சில் எடுத்துக்காட்டு சொல்லியிருப்பார்..

உற்பத்திப் பொருளின் விலை அதிகரிக்கும்போது இது விளைபொருளை சந்தை பொருளை: விலை ஆனால் இடையில் இருக்கும் ப்ரோக்கர்

லாபத்தை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் சந்தையில் ஏற்ற இறக்கத்தை நன்மைக்கும் காரணியாக மறைமுக நேர்முக காரணியாக இருப்பதை சின்ன சின்ன எடுத்துக்காட்டுகள் மூலம் நிறைய பேர் விளக்கி இருப்பார்…. பொருளை உற்பத்தி செய்பவன் லாபம் அடைவது பொருளை வாங்குபவன் பயனடைவது பொருளை கைமாற்றி விடும் புரோக்கர் எப்போதும் தனது இலாபத்தில் தெளிவாக இருப்பதால் சந்தையை அவரே நிர்ணயிக்கிறார்..

இந்த புரோக்கர் அரசாக இருக்கும் போது கார்ப்பரேட் மூலம் அரசு இயங்குகிறது.

இன்று பல நாடுகளில் இந்த சந்தை தான் நடக்கிறது..

சோஷலிச சமுதாயத்தில் இடைத்தரகர்கள் என்று யாரும் இல்லாமல் எல்லாவற்றையும் அரசே செய்வதால் லாபத்தை உற்பத்தி செய்பவரும் பெறுபவரும் நுகர்வோரும் பகிர்வதால் இரண்டு பேருக்கும் லாபம்… வரும் லாபத்தையும் அரசு அமைப்புகள் மக்களுக்கே திருப்பித் தருவதால் பொருட்களின் விலையும் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும்…

பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும்…

ரஷ்யா ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக முப்பது நாற்பது வருடங்கள் புள்ளிவிவரத்துடன் இருப்பதை கூகுளில் தேடி பார்த்துக் கொள்ளலாம்

நேரம் கிடைக்கும் போது அந்த புத்தகத்தை படித்து பாருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.