யார் நாங்கள் ?

 

விவசாயிகள் வாழ்ந்தால் தான் விவசாயம் வாழும்.

தமிழுக்காகவாழ்ந்து உழவுக்கு உயிர் கொடுக்க நினைப்பவர்கள்..!

விருதுக்காக நாங்கள் போராடவில்லை..!
விளையவைக்க போராடுகிறோம்..!
எங்களுக்கு சொந்த அடையாளம் இல்லை..!
நீங்கள் உண்ணும் உணவு மட்டுமே எங்களின் அடையாளம்..!
நாங்கள் விஞ்ஞான வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் அல்ல…!
ஆரோக்கியத்தின் அழிவை தடுப்பவர்கள்..!
  • Save Farming
  • Save Farmers
  • Agriculture Awareness
  • Social Awareness

CONTACT INFO

VivasayathaiKappom
Pudukkottai District,
Tamilnadu,
India.

Email:

savefarmingmemes@gmail.com
info@vivasayathaikappom.com
Web: vivasayathaikappom.com

SEND US A MESSAGE