கூர்ந்து கவனித்திருந்தால் தெரிந்திருப்பீர்கள்…! எப்போதெல்லாம் சட்டசபை….பாராளுமன்ற தேர்தல் வருகிறதோ.!

0 1,545

கூர்ந்து கவனித்திருந்தால் தெரிந்திருப்பீர்கள்…….

எப்போதெல்லாம் சட்டசபை….பாராளுமன்ற தேர்தல் வருகிறதோ அதற்கு சற்று முன்பு அரசு ஊழியர்களை தூண்டி விட்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம் நடக்கும்…….

இது ஒரு விதமான பிளாக் மெயில்…நான் ஒரு அரசு ஊழியன்….என் வீட்டில் குறைந்த பட்சம் நான்கு ஓட்டுகள் இருக்கிறது……இன்னா மருவாதையா சம்பளத்தை ஏத்துறாயா இல்லையா என்பது போல மிரட்டவது…..இதை பொதுமக்கள் யாரும் ஆதரிப்பதில்லை…..

போராட்டம்,இத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்று திரும்பத்திரும்ப ஒளிபரப்பும் சேனல்கள் போராட்டம் நடைபெறும் அருகேயுள்ள சாதாரண பொது ஜனத்திடம் இது குறித்து கருத்து கேட்பதில்லை…..

கண்டிப்பாக சொல்வேன் பொதுமக்கள் இதை ஆதரிப்பதில்லை இவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்படும் சம்பளமே ஜாஸ்தி என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.எல்லா இடங்களிலும் நிருபர்களை வைத்திருக்கும் நம்மூர் சேனல்கள் ஏன் இது குறித்து பொதுமக்கள் கருத்தை கேட்டு அதை ஒளிபரப்புவதில்லை?

இவர்கள் செய்யும் வேலை லட்சணத்திற்கு ஏற்கனவே இவர்களுக்கு
கொடுக்கப்படும் சம்பளமே அதிகம் என்பதுதான் பொதுமக்கள் கருத்து……..

தைரியமிருந்தால் எல்லா பொதுமக்களையும் லைவ்வாக கருத்து கேட்கட்டுமே,,,,,!

குறைவான ஊதியம் பெறும் அரசு ஊழியர் யார் தான்…?

அனைத்தும் அரசியல் தலைவா இங்க..!

இது புரிந்தால் பகிருங்கள்…!

You might also like

Leave A Reply

Your email address will not be published.