கவிதை

1.24 நிமிடம் தான் உன்னை மாற்றிவிடும் வாழ்வின் இறுதிகட்டம்…!

தாய் பால் போல தண்ணீரும் விலை மதிப்பற்றதே!https://youtu.be/EGunCMuJ2Twவயல்களுக்கும் வந்துவிட்டது பித்தவெடிப்பு..!கால எச்சரிக்கை
Read More...

எத்தனை முறை உன்னை வெறுத்தாலும்..! நானும் உன்னை காதல்…

I HATE U MONEY நான் படிப்பதற்கு தடையாய் இருந்த பணமே... உன்னை நான் வெறுக்கிறேன்..!நான் வளர்வதற்கு தடையாய் இருந்த பணமே... உன்னை நான் வெறுக்கிறேன்..!என்…
Read More...

மழையில் குழைந்த வரிகள்!

ஈரெழுத்தில் கவிதையெழுது என என்னிடம் சொன்னால் மழை! என்றுதான் சொல்வேன். (என்னிடம் இதை சாக்காக கொண்டு கவிதை ப்ளீஸ்-னு யாரும் வர வேண்டாம்!!) என்னடா! எங்கோ படித்த…
Read More...

குழந்தை இல்லா பெண்ணின் கதறல்..! கண்ணீர்விட்ட பதிவு

கண்ணீர்விட்டபதிவு..!மாதத்தின் மூன்று நாட்களின் போது ஒரு சில நாட்கள் தள்ளிப்போனாலும் நீ தான் வந்திருக்கிறாயோ என சந்தோஷத்தில் பொங்குகிறேன்!பாவாடை நாடாவை கூட…
Read More...

அம்பானி முதல் அனிதா வரை..! உருக்கமான வார்த்தைகள்..!

வல்லரசு இந்தியா.வயிற்று பசி வாட்டியதால் வழி தெரியா பழங்குடி பட்டினி சாவை தாண்ட எண்ணி அப்பாவித் தனமாக அரிசி திருடி பிடிபட்டான்.சட்டத்துக்கு உட்படுத்தாமல்…
Read More...

யாரோ எழுதிய அழகான வரிகள்..! எழுதியவருக்கு நன்றிகள்..!

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..! நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது…
Read More...

ஆண்களை பற்றி யாரோ எழுதியது எழுதியவருக்கு நன்றிகள்..!

முதலிரவு முடிந்ததுமே முகமெல்லாம் மலர்ந்தவனாய் 'அப்பா' ஆகிவிட ஆவலுடன் காத்திருப்பான். அவளுடைய அடிவயிற்றை நாள்தோறும் வருடிவிட்டு, எப்போது என்குழந்தை இவ்வுலகு…
Read More...