கழுதை பால் குழந்தைகளுக்கு ஏன் தாத்தா பாட்டி கொடுத்தார்கள்..?

0 248

பசும் பால்,தாய்ப்பால் போல கழுதை பாலும் 20 மிலி வீதம் கொடுத்து இருப்பார்கள் ஆனால் இதை மூடத்தனம் முட்டாள்தனம் என்று விஞ்ஞான மருத்துவர்கள் கூறி மாத்திரை மருந்து வழங்கியதே இங்கு மிகப்பெரிய சாதனை தான்..!
இணையத்தில் கழுதை பால் என்று தேடினாலும் அதானால் பலவித தீங்குகள் என்றுமே பதிவேற்றப்படுள்ளளது மக்களும் பொய்யுறையை முழுமனதுடன் நம்பிவிட்டார்கள் காரணம் இது வியாபார உலகம்..!
தேன் , கழுதை பால் வேப்ப எண்ணை இவையெல்லாம் மாதத்தில் ஒருமுறையாவது குழந்தைகளின் நாக்கில் படும் படி செய்துவிடுவார்கள்..!
சரி இப்போது கழுதை இனம் 70% அழிந்து போய்விட்டது என்று நினைக்கிறார்கள் ஆனால் அழிக்கப்படுகிறது என்பது தான் உண்மை..!

இணையத்தில் நாங்கள் தேடியவரை குழந்தைநல மருத்துவர்கள் என்று தான் உள்ளதே தவிர அவர்களின் பெயரே ஊரோ இல்லை அதாவது பச்சையாக எந்த பாலை குடித்தாலும் நோய் வருமாமம் முட்டாள் ஊடகங்களும் சிந்தையற்று இதனை மக்கள் முன் வைத்துள்ளார்கள்..!
பச்சை பாலில் அதிக சத்துகள் உள்ளது, அப்டியென்றால் பச்சையாக குடிக்கும் தாய்பாலில் நோய் தானே வர வேண்டும்..!

இணையத்தில் முதல் முறையாக கழுதை பாலின் ரகசியத்தை உடைத்து பதிவேற்றப்படும் முதல் செய்தியாக தான் இது இருக்கும்..!

இதை மக்களுக்கு தெரியபடுத்தும் கடமையை உங்களிடம் ஒப்படைக்கிறோம்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.