கரும்பு இல்லாமல் சர்க்கரை உற்பத்தி..! வளர்ச்சியை நோக்கிய பயணமா இது..?

0 260

பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரம் , அஸ்கா , ஆகியவற்றை கலப்படம் செய்து நாட்டு சக்கரை தயாரிப்பதாக விவசாயிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரம் , அஸ்கா , ஆகியவற்றை கலப்படம் செய்து நாட்டு சக்கரை தயாரிப்பதாக விவசாயிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நாட்டு சக்கரை, குண்டு வெல்லம் , அச்சு வெல்லம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கரும்பு சாகுபடி குறைத்தபோதிலும் வெல்ல உற்பத்தி குறைய வில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து கருப்பு வெல்லத்தை வாங்கி வந்து அதில் அஸ்கா, சூப்பர் பாஸ்பேட் உரம், , மற்றும் ரசாயன கலர் பயன்படுத்தி 99 சதவிகித கலப்பட வெல்லம் தயாரிக்கப்படுவதாக, விவசாயிகள் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

Source: Thinathanthi

You might also like

Leave A Reply

Your email address will not be published.