நடிக ர் விஷ் ணு விஷா லி ன் தம் பி யா ர் தெ ரி யுமா ..?? அ ட, இந் த பிர பல ம் தா ன் இவ ரின் தம் பி யா ..?? அது வும் தம் பிக் காக நடிக ர் எடு த்த மு டிவு ..?? இணை யத் தை க லக்கு ம் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

0 92

விஷ் ணு  விஷால்  ஓர்  இந் திய திரை ப்பட நடிகர்  ஆவார் . இவர் கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குநர் சுசீந்தி ரன் இயக்க த் தில் வெளியான வெண் ணி லா கப டி கு ழு என்ற படத்தி ன்  மூலம் கதாநா யக னா க அறிமு க மானார் .மேலும் முதல் பட த் திலே யே  மக்க ளிடை யே நல் ல வர வே ற்பை பெ ற்றார். இந்த பட த்தி ன் வெ ற்றி யை தொ ட ர்ந்து பலே பாண் டியா, துரோ கி, குள்ள நரிக்  கூட்டம் , நீர் ப்பற வை போன்ற பல பட ங்க ளில் நடி த்து தன க்கெ ன ஒரு தனி இ டத் தை பிடித்து கொண் டார் .

மேலு ம் இவ ர் கிரிக்கெ ட்டில்  மிகவும் ஆர்வ ம் கொ ண்டவர் .  அந்த வகையில் ஒரு மு க்கிய விளை யாட் டின் போது இவரின்  காலில்  எலும்பு  முறிவு ஏற்பட் டு படுத்த ப டுக் கையி ல் இரு ந்து  வந்தார் . அப் படி  வீட் டில் இரு ந் த கால த்தி ல் ஒரு சில ப டங்க ள் மேல்  கவன த் தை செ லுத்தி நடித்து  வந்தா ர்.

இ தனை தொ டந்து முண் டாசுப்பட்டி , ஜீவா ,இன்று  நேற்று நா ளை  போன்ற பல  வெற்றி  படங்க ளை நடித்து வந் தார்.இதன்  பின்னர் ஒரு சி ல சிறந்த  படங்க ளைத் தேர்வு செய்து அதில் தயாரி ப்பா ளராக வும் களம் இறங்கி னார் .அந்த  வகை யில் இவரின் நடிப் பில் வெளி யான ராட்சசன் திரை ப்பட ம் வசூல்   ரீதி யாக வும் ,

விம ர்சன ரீதியா கவும்  நல்ல வர வேற் பை பெற்றது . மே லும் இவர் 2011-ஆம் ஆண் டு  ர ஜினி நட ராஜ்  என் பவ ரை காத லித் து திரு மண ம் செ ய்து கொ  ண் டார். இ வர்க ளுக்கு ஆர் யன் என்ற  மகனும் உள் ளா ர் .ஆ னால் இ வர்களு க்கு   மகன்  பிறந் த சில வரு டங்க ளி லே யே  இருவ ரு க்கும்  இடை யே கரு த்து வேறு பாடு கள் ஏற்பட் டது.

இத னால் தி ருமண மாகி ஏழு வ ருட ங்கள் க ழி த்து மனை வி ரஜி னியிடம் இரு ந்து வி வகா ரத்து பெ ற்று  விட் டார். மேலும் நடி கர்  விஷ் ணு விஷா ல் தற்போ து பே ட்மி ட்டன்  வீரா ங்க  னை ஒ ருவ ரை காத லித் து  தி ரும ணம் செ ய்து கொ  ண்டார் .

இ ந்நிலை யில்  தற்போ து நடிகர் வி ஷ் ணு வி ஷால் அவர்க ளின் தம்பி ருத் ராவின் பு கைப் படங்க ளை சமூக வ லைத்த ளங்களில்  பதிவிட்டு ள்ளார் . மேலும் இவரை 2022-ல் கதாநா யக னாக அறி முகம் செ ய்ய இ ருப்ப தாக வும் நல்ல க தை கள் இ ருந்தா ல் தெரிவி க் க லாம் என்றும் பதிவு செய்துள் ளார் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.