பிக் பாஸ் ஜூ லி யை திரு ம ணம் செ ய்வ தாக கூ றி ஏமா ற் றிய காத ல ன் ..!! மேலு ம் ப ல மோச டி களை செ ய்த காத ல ன் ..!! இத னால் ம னமு டை ந்து ஜூ லி செ ய்த செ யல் ..!! என் ன வெ ன்று நீங் க ளே பா ருங் க ..!!

0 152
மரியா  ஜூலிய னா என்கிற  இயற் பெ யர் கொ ண்ட  ஜூலி ஒரு  இந் திய தமிழ் தி ரையு லகின் ந டிகை ஆ வார். இவர் விஜய் தொலை க் காட்சியில்  கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் நிக ழ்ச்சியில் போட்டி யா ளராக  பங் கேற்று பிர பலமா னவ ர். இவர் தொடக்கத்தில் செவி லிய ராக பணி யா ற்றிய வந்தார் . இதன்  பின் னர்  2017 ம் ஆண்டு தொ டக் கத்தில் தமி ழகத் தில் நடந்த ஜல்லி க்கட்டு போரா  ட்ட த்தில் கலந்து கொ ண்டுள் ளார். பின்னர் அப் போராட்டத்தி ன் வா யிலாக  மக் களி  டையே நல்ல வர வே ற்பை பெற்ற இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொ   ண்டார் .

மேலும் பிக் பாஸ் நிக ழ்ச்சி யின் போ து மக் களின் கடு மை யான  வி மர்சன த்திற் கும் , சர்ச்சை கள் போன்ற  விஷய ங்க ளுக்கு ஆளா னார் . இதன்  பின் னர் கலை ஞர்  தொலை க்கா ட் சியில் ஓடி வி ளை யாடு பா ப்பா என்கிற குழந் தைகளுக் கான நடன போட்டி நிகழ்ச்சியில் தொ குப்பா ளராக  பங்கே  ற்றார்.இத னை யடுத்து  2018-ம் ஆண்டு விமல் ந டிப்பி ல் வெளி வந்த மன்ன ர் வகைய றா திரை ப்படத்தில்  நடித்தா ர் .

இந்த படத்தில் கௌ ரவ  தோற்ற த்தில் மனப் பெ  ண் ணா க நடித்து த னது தி ரை பய ணத்தை தொடங்கி யுள் ளார். பின்னர் அம்மன் தாயி திரை ப்பட த்தில் கதா நா யகி யாக ந டித்துள் ளார்.ஆனால் இ வர்  நடித்த திரை ப்படங்க ள் எதுவும் மக் களுக்கு  தெரி யவில் லை .மேலு ம் இவ ருக்கு  சரியா ன திரை ப்பட  வாய் ப்புகள் கிடை க்காவிட்டா லும்,

தற்சமய ம் இ ணைய த்தில் த ன்னு டைய  அழகான  புகைப் படங்க ளை பதிவே ற்றம் செய்து வருகி றார்.ஆனால்  இவர் தற்போது செல்லும் நிகழ்ச் சிக ளில் எல்லாம் இவரை ஒதுக்கும்  விதமா கவே  மக்கள் நடந்து கொ ள்கிறா ர்கள் . அப்படி  இருந் தும் ஜூலி அ தை கண் டு கொ ள்ளா மல் தனது  வேலை யை செய்து வருகிறார் .
இப் படியொ ரு நி லை யில்  ஜூலி தன து காதல ன் த ன்னை  திரும ணம்  செ ய்வதாக  கூறி  ஏமாற் றியதாக கூறி யுள்ளார் . மே லும் அவ ரி ன் கா தலன் பல்சர் பைக் , தங்க நகைகள்,  வங்கி மோச டி செய்த தா கவும் தற் போது போலீ சில்  புகார் அளி த்துள் ளார் . இந்த த் தகவ ல் தற்போ து ரசிக ர்களி டை யே பெரும் பரபரப்பை ஏற்படு த்தியுள்ள து …

You might also like

Leave A Reply

Your email address will not be published.