போ தை க்கு அடி மை யாகி ஷூ ட்டிங் ஸ் பா ட்டில் மய ங்கி விழுந் த ரஜி னி ..!! பின் னர் அவ ரு க்கு அறி வு ரை கூ றி மீட் டெடு த்த பிர பல ந டி கை ..?? நடி கை யி ன் உ தவி யால் நெகி ழ்ச் சி யடை ந் த ரசி கர் கள் ..!! யா ருன் னு நீங் க ளே பா ரு ங்க ..!!

0 5,262

ரஜி னி காந்த் ஓ ர் இந்தி யத்  திரை ப்பட நடிகர் ஆவார் . இவரின் உ ண்மை யான பெயர் சிவாஜி ராவ் ஆகும்.  இவ ர் ஆ ரம்ப காலத் தில் பெ ங்களூ ர் போக் குவ ரத்து க் கழ கத்தி ல் நட த்துனர் வேலை பார்த்துக் கொ ண் டிரு ந்தார்.  அப்போது நாடக படங் களில் ந டிக்கத் தொ டங் கி னார்.  பின்னர் 1973 ஆம் ஆண் டு செ  ன்னை  திரைப்  படக் கல்லூ ரி யி ல் சே ர்ந்தார் . அங்கு  நடி ப்பத ற்கா ன ப ட்டம்  பெற் றார்.  மேலும் இயக் குநர் கே பாலச் ச ந்தர் இய க்கிய அபூர் வ  ராக ங்கள் என்ற திரை ப் பட த்தி ன் மூ லம்  ந டிக ராக அறி முகமா  னார்.

இ தனை த் தொ டர்ந்து  பல ப டங் களில் நடி த் து வந்தா ர் . இ வரின்  ஸ்டை லா ன நடிப்பிற்கு  ஒரு ரசிக ர்கள் பட் டா ளமே  உ ண்டு.   மேலும் ம க்க ளால் இவர் சூப் பர் ஸ்டார் என் றும்  அழை க்கப்ப டுகிறார் .    பெ ரும் பாலும்  இவரின்  பட ங்க ளில் ந டிகை யாக ந டித்த வர் தா ன் நடி கை ஸ்ரீ பிரியா . இவ ர்  70 8 0 களி ல் முன் னணி  நடிகை யா க நடித் து வந்த வர் .

தற்போ து கு ணச்சித் திர வேடங் களி லும் ம ற்று ம் தொ லை க்கா ட்சித் தொ ட ர்களி லும்   நடித்து வரு கிறார் . இவ ர் தமிழ் ,தெலு ங்கு, மலை  யாளம் போன்ற பல மொழி படங் களி ல் நடித்து ள் ளார் என்பது  குறிப் பிடத்  தக் கது. இவர் 1974 ஆம் ஆ ண்டு  வெ ளி யான முரு கன் காட்டிய வழி என்ற திரை ப் படத் தின் மூல ம் அறிமு கமா  னார்.

இதன் பி றகு இ யக்குநர் கே  பா லச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்க தை திரை ப்பட த்தில் நடித்தார். இதன் பின் னர் தமிழ் சினி மா வின் முன் னணி கதா நாய கர்கள் ஆனா ரஜி னி, கமல் உ ள்ளிட்ட பல நடி கர்களுடன் இ ணைந் து பல படங்க ளில் நடி த்து ள்ளார்.  இயக்கு நர் கே பாலச் சந்தர் இயக்கிய  ஒரு திரைப் படத்தில் ரஜினி காந்துடன் ஸ்ரீபிரியா வும் ந டித்து இரு ந்தார்.

அப் போது ர ஜினிகா ந்த் அவர் கள் அதி கமாக மது அருந்தி மயக் கம டைந் து விட்டார் .  அப் போது நடி கை ஸ்ரீ பிரியா அவர் கள் ரஜி னி யை மரு த்து வம னையி ல் சே ர்த்து வி ட்டு பி ன்னர் அறி வுரை  கூறினா ராம் .  இதன்  பிறகு  ஒரு வார ம் வரை  ஸ்ரீபிரி யா தான் அவ ரை பா ர்த்துக் கொ ண்டா ராம் .

இதன்  பின் னர் இவ ர்கள் இ ணை ந் து பல ப டங்க ளி ல் நடித் திருந் தார்கள்  . அப் படி  இருந் தும் நடி கை ஸ்ரீபிரி யா அன் று ரஜி னி கா ந் துக்கு  உத விய தால் நி லை தடுமா றா மல் தற் போது  ரஜினி காந் த் தமிழ் சினி மா வின்  முன்ன ணி நடிக ரா க விள ங்கு கிறார் எ ன் றும்  பலரும் கூறு கி றா ர்க ள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.