ப ல வரு டங் கள் கழித் து மீண் டும் நடி க்க வரு ம் நடி கை பானு ப்பி ரியா வின் தங் கை ..!! அட, இந் த பிர பல ம் தா ன் அவ ரின் தங் கை யா ..?? அது வும் இப்ப டி யொ ரு படத் தி ல் நடிக் க உள் ளா ரா ..?? வெளி யா ன த க வ ல் உ ள் ளே ..!!

0 5,786

தமிழ் சி  னிமா வில் ஒரு கா லக ட்டத் தில் பிரபல மு ன் ன ணி நடி கை யாக தி கழ்ந்து வந்த வர் தான் நடி கை பானு ப்பி ரியா அவர்கள் . 90க ளில் அனை த்து முன் ன ணி நடிகர்க ளின்  படங்க ளி லும் நடித்து பிரப லமா னார் . மேலும் பானு ப் பிரியா  அவர் களு க்கு சாந்தி ப்பி ரியா என்ற தங் கை யும் இருக்கிறார்.  1987ஆம் ஆ ண்டு  கங்கை அமர ன் இய க்கத் தில் ராம ரா ஜன் நடி  ப்பில் வெளி  யாகி சூப் பர் ஹிட் அடி த்த தி ரை ப்ப டம் தான் எங்க ஊரு  பாட் டுக் காரன். இந்த தி ரைப்ப டத்தி ன் மூ லம் கதா நாய கியாக அ றிமுக மா னவர் நி ஷாந்தி என்னும்  சாந் திப்பி ரியா .

இவர் தன்னுடைய மு தல் படத் தி லே யே தமிழக மக்க ளின் மத்தி யில் த னக் கென ஒ ரு தனி  இட த் தை பி டித்தார்.இதனைத் தொட ர்ந்து  இவர் இர யிலுக்கு நே ரமாச்சு , என் வழி தனி வ ழி , பூவிழி  ராஜா , சக்க ரை பந்தல்  போன்ற பல பட ங்களி ல் நடித் துள் ளார் . இவர் பல  முன் னணி நடி கர்க ளின் பட ங்களி லும்  நடி த்துள் ளார் .

இவ ருக்கு   தமிழ்  சினி மா வில்  பட வா ய்ப் புகள்  கு றைய த் தொட ங்கிய உடன்  ஹிந்தி  டிவி தொடர்களில் நடிக்க  சென்று வி ட்டார் . இ தன் பிறகு பல ஆண்டு களா க சினி மா து றை யிலிரு ந்து வில கி இருந் தார் . இந் நிலை யில்  மீண் டும் நடிக்க இருப் பதா க சமூ க வலை த் தளங்க ளில் தக வல் வெ ளி யாகி உள் ளது .

அ ந்த வகை யில் தற் போது நடி கை சாந் திப் பிரியா  அவர் கள் ஜீ ஸ்டுடி யோ நிறு வனம் பிரம் மாண் டமாக தயாரி க்கும்  ஒரு இ ணை யத் தொ டரில் மிக  முக்கிய மான க தாபா த்திர த்தில் ந டிக்க உ ள்ளார்.  இந் த வெ ப் சீரிஸ் ஹிந் தி  மற்று ம் த மிழ்  என இரு  மொழிக ளில்  த  யாரா க உள் ளது .

மேலும் இந் தி மொழி யில் சுனில் ஷெ ட்டி மற் றும் விவே க் ஓப ராய் இணை ந்து நடிக் கும் தா ராவி பே ங்க்  என் ற தொட ரிலும் நடிக்க இருக்கி றார் எ  ன்ற தக வல் வெளி யாகி யுள் ளது. நடி கை  சாந் திப் பிரியா பல வரு டங்க ளுக்கு பி றகு படத் தில் ந டிக்க இருப்ப  தை ரசி கர்கள் பல ரும் ஆவ லுடன் எதிர் பார்த் துக் கொ ண் டிருக்கி ன்ற னர்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.