90 களி ன் ரசிக ர்க ளு க்கு பேவ ரை ட் டா ன சக் தி மா னை ஞா ப கம் இ ருக் கா ..?? தற் போ து எப்ப டி யுள் ளார் ,என் ன செ ய் து வரு கி றார் தெரி யு மா ..?? இணை யத் தில் வெ ளி யா ன புகை ப் பட ம் உ ள் ளே ..!!

0 705

90-களில் வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி பெட்டி இருக்கிற தோ இல்லையோ நிச்சயம் சக்திமான் ஸ்டிக்கர்கள் சுவர், பீரோ, ஜன்னல் என எல்லா இடங்களையும்   ஆக்கிரமி த்திருக்கும். மேலும், சக்திமான் பெயரைச் சொல்லியே பல பிராண்டுகள் கல்லாக் கட்டிக்   கொண்டி ருந்தன. சக்தி சக்தி சக்திமான்’ என்று வாரா வாரம் தூர்த ர்ஷனில் தோன்றி   அனைவ ரையும்   மகி ழ்வித்தே   தொடர் சக்திமான்.

அக்கா லத்தில்   இந்தத் தொடரை விரும்பாத   குழ ந்தைகளே.  இல்லை எனலாம். அந்தளவிற்கு சுண்டு விரலால் அனாய சமாக பூமி, சூரியனைத் தூக்கி.  சிறுவ ர்களை   சக்திமான்   குஷி ப்படு த்தினார். ஆனால், இந்த தொடர் ஏற்படுத்திய   தாக்க த்தால்   உ யரமா ன   கட்டட ங்களில்   இருந்து

தன்னை சக்தி மான் காப்பற்ற வருவார் என குதித்து   இ ற ந்த   சிறுவ ர்களின்   சோக க்கதை யும்   உள்ளது. பிறகு மீண்டும் சக்திமான் தொடரை எடுக்க விரும்பு கிறீர்களா..? என முகேஷ் கண்ணாவிடம் கேட்டால் இப்போது உள்ள   டெ க்னா லஜியை   வைத்து பாகுபலிக்கே சவால் விடுற அளவுக்கு

சக்திமானுக்கு புதுப்புது   விஷய ங்கள்ல   அப்டேட் ஆகணும். அப்படி ஒரு   வாய் ப்பு   கிடைச்சா, நிச்சயம் சக்திமான் ரீ-எண்ட்ரி கொடுப்பார்  என்கிறார். தற்போது, அகில   இ ந்தி ய   அளவில் இயங்கி   ம க்களிடம்   தொடர்ந்து ஆதரவை பெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியில்   உறுப்பி னராக    உள்ளது.

இவர் ஒவ்வொரு   தேர்த லிலும்   வாக்கு சேகரிக்க வேனை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார். மேலும், அ ரசுக்கு   அவ்வபோது அறிவுரைகள் மற்றும்   யோச னைக ளையும்   வழங்கி வருகிறார். இத்தனை தொடர்ந்து அவரின் புகைப்படம் ஒன்று வெளியானது அதில்   வ யதா ன   தோ ற்ற த்தில்   இருக்கிறார் என்று சொல்லி   வருகி றார்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.