ஒரு கால த் தில் ர ஜினி , கம லை யே அல றவி ட்ட பிர பல முன் ன ணி நடி கர் ..!! அ து வும் 2 5 ஆ ண்டு களு க்கு முன் ன ரே கோ டி க ளில் சம்ப ளம் வாங் கி ய நடி கர் ..!! யா ர் தெ ரியு மா ..?? புகை ப் படத் தை பார் த்து அ திர்ச் சி யா ன ரசி கர் கள் ..!!

0 6,382

த மிழ் சி னிமா உல கில் ரஜினி , கமல் என் று ர சிகர்க ள் கூட்டம் இருந்து வந்த வே ளையி ல் அத னை எல்லாம்  தகர் த்து   ராஜ் கிரண்  என்ற ஒரு ந டிகருக்கும்  ரசி கர்கள் கூட்டம் அதிக மாக ஆர ம் பித் தது. அந்த வகையில் அன்று  மு தல் இன்று  வரை நடிகர் ராஜ் கிர ணின்  பெயர் தமி ழ் சி னிமா வில் தவிர்க்க முடியா த  ஒன்றாக இருந்து  வரு கி ன்றது.இவரு  டைய  இ ய ற்பெயர் காதர் என் ப தா கும். தி ரையு லகில் இவ ருடை ய ராஜ்கிரண்   என்ற பெயரே மிகப் பிர பல மா னது.

இவர் மு தலில் த யாரிப்பா ளராக அ றிமு கமாகி பின் னர், ஒரு காலக ட் டத்தில் மு ன்ன ணி நடிக ராக வலம் வந்தவர். இ வரி ன் தனித்து வமா ன சண் டைக் காட் சிகள் , மிரட்டலான நடிப்பு   இவரு க்கு நல்ல  வரவே ற்பை பெற்றது. மேலும்  கஸ்தூரி ராஜா இ யக்கத் தில் 1991 ஆம் ஆண்டு வெளியா ன என் ராசா வின் மனசிலே படத்தின் மூ லம் கதாநா யகனாக அறிமு க மா னார்.  இதன் பிறகு இவ ரே தயா ரித்து இயக்கிய  படம் தான் அரண்ம னை கிளி .

இந்த  படத்தின் மூலம் நகை ச்சு வை நடிகர் வை கை ப்புய ல் வடிவே லு அவர்க ளை  அறி முகம் செய்து வைத் தார். இந்த  படம் மக்களி டையே ந ல்ல வரவேற்பை பெற்ற து . இதன் பிறகு 1996 ஆ ம் ஆ ண்டு வெளியா ன ப டம் தான் மாணி க் கம்.  இப்படத் தில் ராஜ்கி ரண், வ னிதா  விஜய கு மார், ம ணிவண் ணன் போன்ற  பல நடிகர் கள் நடித்து இ ருந்தா ர்கள் . இந்த  படத்தி  ற்காக ராஜ் கிரண் அப்போதே  ஒரு கோடி ச ம்பளமாக  வாங்கி யுள் ளார் .

இது  குறித்து அ ந்த பட த்தின்  தயாரிப் பாள  ரிடம்  கேட்டபோது  , அது உண் மை தான் சரி யாக சொல்ல வேண் டுமென்றா ல் மாணிக்கம் ப டத்திற் காக  ராஜ்கிரண்  ஒரு கோடியே பத்து  லட்சம் பெற் றுள்ளா ர் என் று கூறியு ள்ளார் . அப்போது மு ன் னணி ந டிகர்க ளான  ரஜினி, க மல் , விஜய கா ந்த் போன் றவர்க ள் கூட   லட்சத் தில் தான் சம்  பளம் வா ங்கி க் கொண் டிரு ந்தா ர்கள்.

மேலு ம் ராஜ்கி ரண் இ தன் பி றகு  பாண் டவர் பூமி,  நந்தா , த வமா ய் தவமி ருந்து, சண்டக் கோழி ,  முனி, பவர் பாண்டி  போ ன்ற பல படங் க ளில் குணச் சி த் திர வே டங்க ளில் நடி த்தி ருந்தா லும் அத ற்கும் கோ டிகளில் தான் ச ம்பளம் வா ங்கி இருக்கிறார் . தற் போது   கஸ் தூரி ராஜா  இயக்கிய என் ராசா வின் மன சிலே படத் தின் இர ண்டா ம் பாக த் தில்  ரா ஜ் கி ரண் நடி க்க  உள்ளார் . இ ப்படத் தை ராஜ்கி ரணி ன் மகன்  தான்  இயக்க வு ள்ளார் என்பது கு றி ப்பிடத் தக்க து …

You might also like

Leave A Reply

Your email address will not be published.