இள ம் நடி கை யுடன் அதி க மாக ரொ மா ன்ஸ் காட் சி கள் வை க்க சொ ன்ன முன்ன ணி நடி கர் ..!! இ தை கேள் விப் ப ட்டு உஷா ரா ன பிரப ல நடி கை ..!! இந் த வய தில் இவ ருக் கு இ து தே வை தா னா ..?? திட்டி த்தீ ர்க் கும் ரசி கர் க ள் ..!!

0 258

த ற்போது இ ருக்கும்  பல முன்ன ணி நடிகர் கள் தங் களி ன் வயது க்கு ஏற்ற வாறு கதை க ளை தேர்வு செய்து நடி த்து வரு கிறா ர்கள். அப்படி நடிக்கும் போது ஒரு படத்தில் கை விட் டாலும், இன் னொரு  படம் கை கொடுக் கும் அதை  வைத்து த ன்னு டைய இடத் தை தக்க வைத் துக் கொள் ள லா ம் என்று நினைகி றா ர்கள் . ஆனால் ஒரு சில நடிகர் கள்  மட்டுமே தங் களு டைய வாழ் நாள் முழு வது ம் ஹீ ரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடி த்து வ ருகி றார் கள் . ஆனால்  அவர்க ள் பட ங்கள் ஏதும் வெற்றி அ டையாம ல் தொ டர்ந்து தோ ல்விப் படங்க ளை யே  கொடுத்து வருகிறது .

அப்படி  இரு ந்து ம்  தனது சொ ந்த பண  த்தை செ லவு செய்து ஹீ  ரோ வா க நடி க்க ஆசை ப்ப டுகி ன்றனர் . அந்த வ கை யில் ஒ ருவர் தான் தெ லுங் கு நடிகர் பால கி ருஷ்ணா.  இவர் ஒரு கா லத்  தில் தெ லுங்கு சி னிமா வின் ஸ்டார் ந டிகராக வலம்  வந் தார் . இப்படி  அர சியல் மற்று ம்  சி னிமா என்று  இர ண்டிலு ம்  கலக்கி  வரு பவர்  பா லகிரு ஷ்ணா .

இவரின் நடி ப்பில் சமீப கால மாக வெ ளி யான படங் கள்  ஏதும்  பெரிய அள வில் வெ ற்றி பெ றவி ல்லை . மேலும் பால கிருஷ் ணா வின் வயதுக்கு ஏ ற்ற கதா பாத்தி ரத் தி ல் நடித்தால் தா ன் உங் கள் படம் வெற்றி பெறும் என்ற  ரசிக ர்கள் இவரு க்கு அட் வைஸ் செ ய்து வருகி ன்ற னர் . ஆனா ல் இவ ரோ  இன் னமும் நான் இளம் நடி கராக தா ன் ந டிக்க வே ண் டும் என் கிறா ர் .

மேலும்  தன்னி டம் கதை சொ  ல்ல  வரும் இயக் குன ர்க ளிடம் நடிகை களு டன் நெருங் கிய ரொ மான்ஸ் காட் சிக ளை  வைத்து விடுங்கள். அ ப்போது தா ன் என் னை  இ ளம் நடி கராக ரசிகர்கள் ஏற் றுக் கொள் வார்கள் என்று கூறி யு ள் ளார்.  அந் தவ கை யில் அடுத் ததாக தன்னு டைய படத்தில் நடிக்கும் நடிகை ஸ்ரு திஹா சனுட ன் ரொ மா ன்ஸ் காட்சிக ள் கொ ஞ்சம் அதிக மாக  வைக்கு மாறு இயக் குன ர்க ளுக்கு கட்ட ளையி ட்டுள் ளா ரா ம் .

மே லும் இ தை கே ள்வி ப்பட்ட ந டிகை ஸ்ரு திஹா சன் உஷா ராக ரொ மா ன்ஸ் கா ட்சி களில் ஒரு கட்ட த்தி ற்கு மேல் நெ ருங்கி  நடிக்க மா ட்டேன் எ ன்று  கூறி விட்டு தான்  பட த்தி ல் நடிக் க வே ஒப்புக் கொ ண் டுள் ளா ராம் . தன் ம கள் வ யது நடி கை யுடன் இந்த மா திரி காட் சிக ளை  வை க்க  சொன் ன  பால கிருஷ் ணா வை  பலரும் திட்டிதீர்த்து  வ ருகி ன்ற னர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.