தன் னு டைய வா ழ்க் கை யை பட மாக எடு க்க போ கும் ஷகி லா ..!! அ தில் ஷகி லா வா க நடி க்க முன் வந் த பிர பல ந டிகை ..!! அட , இந் த ரஜி னி படத் தி ல் நடி த்த நடி கை தா னா ..?? யாரு ன் னு நீங் க ளே பா ரு ங்க ..!!

0 468

நடி கை ஷ கிலா ஒரு மலை யாள சினி மா நடிகை யா க இருந் தாலும் அதிக மாக தென் னிந்திய ரசிகர்கள் அனை வரு க்கும் தெ ரிந்த ஒ ருவ ராகவும் திகழ்ந்து  வ ருகி றார். மேலும்  மலை யா ள சினி மா வின் முன் னணி  நடி கைக ளை விட அதிக மான ரசி கர் களை கொண் ட நடி கையா க இ ருந்து வந் தவர் நடிகை ஷகிலா அவர் கள் .இப் படி மலை யா ளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் 110க் கும் மேற் பட்ட   தமிழ்,  ம லை யாளம்,  தெ லுங்கு,  கன் னடம், இந் தி போன்ற பல மொழி படங் க ளில் நடித்து ள் ளார்.மேலும் இவர் குணசித் திர வேட ங்க ளிலும்,  ந கைச்சு வை  வேடங் களிலும் நிறைய தமி ழ், தெ லுங்கு படங்களில் நடி த்துள் ளார்.

அந்த  வகை யில் ஜெய ம், அழகிய  தமிழ் மகன்,  பாஸ் எ ன்கிற  பாஸ்கர ன் போன் ற தமிழ் ப் படங் களில் நகை ச்சுவை கதா பாத் திரத் தில் நடி த்துள் ளார்.மேலும் இவர் ஆபாச படங்களில் எப்படி நடிக்க  வந் தார்  என்று பல பேட்டி களில் கூறி யுள் ளார். அதில்  தன் னு டைய கு டும்பத் தில் இரு ந்த அனை வருமே  தன் னை நம்பி தான்  இருந் துள் ளார் கள்.

இத  னால் நான்  என் உட ன்பி றப்புக ளை காரை சேர்ப்பதற்காக அந்த மாதிரி படங்களில் நடிக்க ஒப் புக் கொ ண்ட தா கவும் , இப்படி  பல படங் களில் தொ டர்ந்து நடிக்க வந்த கார ண த்தால் அவ ருக்கு வ ரும் பட வாய் ப்புகள் அனை த்தும் அது போ லவே வந்ததால் , பின் னர் ஒ ரு கட் டத்தில் ப டங்க ளில் நடிப்பதை தவி ர்த்து விட்டார் . இப்படி யொரு நி லை யில்  இவ ரின் வா ழ்க்கை யை படமாக எடுக்கப் போவ தாக தெரி வித்து ள்ளார் .

இவர் எப்படி பாதி க்க ப்பட்டா ர் , எத னால்  இ வர் ஆபா ச படங்க ளில் நடிக்க வந் தார், எப்படி இந்த சமு தாயம்  கவர்ச்சிக்கு மட்டும் முக் கிய த்துவம் கொடு க்கி றார்க ள் என்பது போ ன்ற க தையை  உரு வாக் கி வைத்தி ருப்ப தாகவு ம்,அதை தானே தயா ரிக்கப் போவ தாக வும்  கூறி யுள்ளா ர் .மேலும் இந்த படத் தில் தானே முன் வந்து ஷகி லா வாக  நடி க்க ஆசை ப்ப ட்டு இருக்கி றார் நடிகை ஹூமா குரோஷி. 

இவர் ஏற் கன வே ரஜி னி நடி ப்பில் வெளி யான கா லா ப டத்தில் ந டித்தி ருந் தார் எ ன்பது குறிப் பிட த் தக்கது .  தற் போது இவ ர் வலி  மை பட த்தி லும் நடித் து வரு கிறார். இத ற்கு மு ன்பே ஷகிலா என்ற பெயரில் ஒரு பட ம் வெ ளி வந்தி ருந்தது . மே லு ம் ந டிகை ஷகி லா மிக பெ ரிய வெற்றி பெ ற்ற நிகழ் ச்சி யான குக் வி த் கோ மா ளியில் கல ந்து கொ ண் டார் .

இந்த நிக ழ்ச் சியில் க லந்து கொ ண்டு இத் தனை  நா ளா க இவர் மேல் இருந் த தவ றா ன எண் ண த்தை  உடை த்து  விட்டார் என் று தா ன்  சொல் ல வே ண்டும் . அந் தள வுக்கு இவரின் இய ல் பான பேச்சு ரசி கர்க ள் மத்தி யில் பெ ரும் வர வேற் பை பெற் று ள்ளது. இத னை தொட ர்ந்து  வி ரை வில் இ வர் எடு க்க போ கும்   படத் தின் அறிவி ப்பு  வெ ளியா கும் எ ன்று  எதிர் பார்க் கப்ப டுகி றது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.