ம றை ந்த நகை ச்சு வை நடி க ர் வி வே க் அவ ர்க ளின் இற ப்பி ற்கு என் ன கா ர ணம் தெரி யு மா ..?? இத ற்கு  கொ ரோ னா  தடு ப் பூசி தா ன் கா ரண மா ..?? உறு தி செய் த ஆய் வாள ர்க ள் ..!! இணை ய த்தி ல் வெளி யா ன த க வல் இ தோ ..!! 

0 154

விவே க்  தமிழ்த் தி ரைப்பட ந கைச் சுவை  நடிகர் ஆவார். நடிகர் விவேக் தன் னுடை ய காமெடி   மூ லமாக   ல ஞ்சம்   கொடுப்பது மற்றும் வாங்  குவது, மக்கள் தொகை, மூ டநம்பி க்கை, கல்வி, ஜா தி   பிர ச்சனை   உள்ளிட்ட பல்வேறு   விழி ப்பு ணர்வு   கரு த்துக் களை   மக்க ளிடம்   கொண்டு போய் சேர் த்த வர் என்று கூட   சொல் லாம்.இவரு டைய காமெடிக்கு என்று   ஏ ராளமா ன   ரசிகர்கள்   உ லகம்   முழுவதும் உள்ளனர். அந்த வகையில் இவர் கடந்த ஏப்ரல் மாதம்   உ யிரி ழந் த   சம்பவம் ரசிகர்கள் மற்றும்   திரையு லகில் பெரும்   அ திர் ச்சி யை   ஏற்ப டுத் தியு ள்ளது.

இவர்   ம ரண ம்   அடைவத ற்கு   ஒரு நாள் முன்பு தான்   கொ ரோனா  தடு ப்பூ சி   செலுத்திக் கொண்டார். அந்த வகையில்   சென்னையில் உள்ள  அரசு   மரு த்துவம னையில்   தடு ப்பூசி   செலுத்திவிட்டு   செ ய்தியா ளர்களை   சந்தித்து   கொ ரோனா    தடு ப்பூசி   பற்றி   மக்க ளிடம்   விழி ப்பு ணர்வை   ஏற்படு த்தவே   நான் தனியார்   மரு த்துவம னைக்கு   செல் லாமல்   அ ரசு   மரு த்துவம னைக்கு   சென்று   தடு ப்பூசியை   போட்டு கொ ண் டேன் என்று கூறி னார் .

இ தன் பிறகு எனக்கு எந்தவித   ப க்க வி ளைவுக ளும்   ஏ ற்படவி ல் லை   என்று   செ ய்தியாள ர்களிடம்   அவர் பேட்டி   கொடு த்திரு ந்தார். பின்னர்  தடு ப்பூசி   செலுத்திய அடுத்த நாள் அவருக்கு   மா ரடை ப்பு   ஏற்பட்டு சென் னை யில் உள்ள  வட ப ழனி தனி யார்   மரு த்துவ ம னையில்   அ னுமதிக்க ப்பட்டார். இத னைய டுத்து  அடுத்த நாள் அதி கா லை யிலேயே   சி கிச் சை   பல னின்றி   நடிகர் விவேக் அவர்கள்   உ யிரிழ ந்துள் ளார்.

அத னை த் தொடர்  ந்து நடிகர் விவே க்கின்   ம ரண  த்தி ற்கு   தடு ப்பூசி   தான் கா ரண ம் என்று பலரும்   வத ந்தி யை   கிள ப்பி வந்  தனர் .நடிகர் விவே க்கின்   ம ரண த்தி ற்கு   கொ ரோ னா    தடு ப்பூசி   தான்  கார ணம் என்று புது டெல்லி தேசிய   ம னித    உ ரி மை கள்   ஆய் வாளர்   ஆ ணைய த்துக்கு   பு கார்   அளித்து ள்ளார்   ச மூக   ஆ ர்வலர்  சரவ ண ன் என்பவர்.

இந்த   புகா ரின்   அடி ப்ப டையில்   நடிகர் விவே க்கின்   ம ரண த்தி ற்கு   என்ன கா ர ணம் என்று இரண்டு மாதத்திற்குள்   வி சார ணை   நடத்தி   ஆ ய்வு   அறி க்கை யை   சம ர்ப்பி க்க   வேண்டும் என்று   தே சிய   ம னித   உரிமை   ஆ ணை யம்   ம த்திய   சுகா தாரத்  துறை   உ த்தர விட்டது . இதற்கு   வி சார ணை   மேற் கொண்ட மத்திய  சுகா தார ம்   மற்றும்   குடு ம் பநல   அமைச்ச கத்தின்   நோ ய்   தடு ப்பு   பிரிவை சேர் ந்தவ ர்கள்,

நடிகர் வி வேக் கின்   ம ரண த்தி ற்கு   தடு ப்பூசி க்கும்   எந்த ஒரு   ச ம்ப ந்தமும்   இல் லை என்று   தெரிவி த்துள் ளார் கள். மேலும் நடிகர் விவே க்கின்   ம ரண த்திற்கு   உ யர்   ர த்த   அழு த்தம் தான்   காரணம் என்றும்  கூ றியுள் ளார்கள். இத னால் தான் இவருக்கு   மா ரடை ப்பு   ஏற்பட்டு  உ யிரிழ ந்துள் ளார் என்று   ஆய்வா ளர்கள்   உறுதி   செ ய்துள் ளார்கள் என்பது குறி ப்பிடத் த க்கது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.