சீரி ய லில் நடி க்க வரு வ த ற்கு முன் னரே ப டத் தில் வில் லியா க நடித் துள் ள பாண் டி யன் ஸ் டோ ர்ஸ் ஹே மா ..!! அது வும் இ ந்த பி ரபல நடி கரி ன் பட த்தி லா ..?? இத் தன நா ளா இ து தெ ரியா ம போ ச்சே ..!! வெ ளி யான த க வல் இ தோ ..!!

0 773

தற்  போது விஜய் தொ லை க்காட் சியில் ஒளிப் பரப் பாகி மக்கள் மத்தியில் அதிக வர வேற் பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில்  மு க்கிய இட த்தை பெற்று வரும் சி ன் னத் திரை தொ டர்க ளில்  பாண் டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஓ ன்று . இந்த சீரியல் முழு க் க முழுக் க அ ண்ண ன் தம்பி  பாச த்தை மை ய மாகக் கொ ண்ட தொ ட ராகு ம்.இந்த சீரி யலில் ஸ்டாலின் முத்து , சுஜிதா, வெ ங்கட் ரங் கநாதன், ஹேமா, கும ரன் தங் கரா ஜன், சரவ  ணன்,  விக்ரம் போ ன்ற  பல நடிகர் ,  நடி கை கள் பாண் டி யன் ஸ் டோ ர்ஸ் சீரி ய லில்  ந டி த்துள் ளா ர்கள்.

அந்த வ கை யில் பா ண் டியன்  ஸ் டோ ர்ஸ் சீரி ய லில் மீ னா என்ற க தாபாத் திர த்தின்  மூ லம்  மக்கள் மத்தியில் பிரப லமா ன வர் தான்  நடி கை ஹே மா  ராஜ் குமார்.  இவருடைய சொந்த  ஊர் மயி லா டு துறை . இவரு க்கு சிறு வய திலி ருந்தே மீ டியா வி ன் மீது  அதிக ஆர்வம்  கொ ண்ட வராக இ ருந்து ள்ளா ர் .

மேலும் ஹே மா எ ம்சிஏ ப டித்து மு டித் து விட்டு சை தா ப்பே ட்டை காவல் துறை அலுவ லக த் தில் ஹார்ட்வேர் என் ஜினிய ராக பணி பு ரிந் து வந் தார். இத ன் பி ன் னர் இவர் வசந்த்  தொ லை க்கா ட் சியில் செய்தி வாசிப் பாளராக  அறிமு க மானார் . இத னைத் தொ ட ர்ந்து பல தொலை க் காட் சியில் செய்தி வாசி ப்பா ளராக பணிபுரிந் து  வந் தார்.

இத ன்  பிறகு இவர் விஜய் தொ லைக் காட்சி யில் ஒளிப்  பரப்பா ன ஆபீஸ்  என்ற  சீரியல் மூலம் நடிக் க தொ டங்கினா ர் . இதனை  தொடர்ந்து இவர் குல தெய்வ ம் , மெ ல்லத் திற ந் தது கதவு , சின்ன த்த ம்பி போ ன்ற பல  சீரியல் களில் நடித் து இரு ந்தார் . அது ம ட்டுமில் லாமல்  இவர் வெள் ளி த்தி ரை யில் இவன் யார் என் று தெ ரி கிறதா, ஆறாது சினம்  போன்ற பல பட ங்க ளில் நடி த்து ள்ளார் .

இதில் குறி ப்பா க நடி கர் அரு ள் நிதி நடிப்பில்  வெளி யா ன ஆ றாது சி னம் எ ன்ற திரை  ப்ப டத்தி ல் வில் லி கதா பாத் திரத் தில் நடி த்தி ரு ப்பார் .இதில் ஹேமா கல்லூ ரி படிக்கும் 5 பெ ண்க ளில் ஒரு வராக, கல்லூரி ஆசிரி யரை ஏ மாற் றும்  பெண் ணாக நடித்து அச த்தியி ரு ப்பார் என்பது கு றிப்பி டத்த க்கது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.