நடி கை அசி னின் மக ளை பார்த்து ள்ளீர் களா ..?? தற் போது வளர் ந்து எப்படி யுள் ளார் எ ன்று நீங் க ளே பா ரு ங்க ..!! இணை யத் தை கல க் கு ம் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

0 3,207

அசின் கே ரள மாநி லத் தைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகை ம  ற்றும்  பயிற்சி பெற்ற பரதநா ட்டியக் கலைஞர் ஆவா ர். இவர் 2001 ஆம் ஆண்டு  வெளி யான சத்ய ன் அந்திக் காடின் நரேந் திரன் மகன் ஜெ யகா ந்தன் வகா என்ற  மலை யா ளத் திரை ப்பட த்தின் மூலம் சினிமா து றைக்கு  அ றிமு கமா னார்.  இதன் பின்னர் 2003 ம் ஆண்டு தெலுங்கில் வெ ளியான அ ம்மா  நன் னா ஓ தமிழ் அம்மாயி நடித்தார் . இந்த  தி ரைப்ப டத்தி ற்கா கச் சிறந்த  தெ லுங்கு  நடி கைக் கான பிலிம்பேர்  விருதி னை யும்  வெ ன்றார்.

பின் னர் 2004 ம் ஆ ண்டு ஜெயம் ரவி நடி ப்பில் வெளியா ன எம். குமரன் சன்  ஆஃப் மகா லஷ்மி  என்ற திரைப்ப டத் தின்  மூலம் தமிழில் க தாநா ய கியாக அ றிமுக மா னார் . இந்த திரை ப்ப டம் நல்ல வர வேற் பை பெற்று வெ ற்றி த் திரை ப் ப டமாக அ மைந் த து.இத னை தொ டர்ந்து சூ ர்யா நடிப்பில்  வெ ளியா ன  கஜினி  திரை ப்படத் தில்  நடி  த்து மீ ண்டு ம் இவரின்  பா ராட்ட த்தக்க  நடி ப் பிற் காக சிறந்த  நடிகை க்கான  பிலிம்பேர்  விருதைப் பெற்றா ர்.

இத னை தொட ர்ந்து அஜி த் துடன் வரலாறு , விஜயுடன் போக்கிரி , விக்ர முடன்  மஜா ,கமல் ஹாச னுடன் தசாவ தார ம்  போன் ற படங்களி ல் மு ன்ன ணி நடிகர் களு டன் நடித்து  தன க்கென ஒ ரு தனி  இடத் தை பிடித்து கொ ண்டார் நடி  கை அ சின்  அ வர்கள் .

இதன் பின்னர் பாலிவுட் பக்க ம் செ ன்று  அங் கும்  தன  து நடிப்பி னை வெளி ப்படுத்தி பல படங்  க ளில் நடித்து பாராட் டு பெற்றா ர் . ஆனால் அங்கும் இவ ருக்கு வா ய்ப்பு ஏ தும் பெ ரிதாக அமை யவில் லை . இதனா ல் கடந்த 2016 ஆம்  ஆண் டு மை க்ரோ மே க்ஸ் நிறுவ னத் தின் இ ணை நிறு வனர் ராகு ல் சர்மா  என்பவ ரைக் காதலித்து  தி ருமணம் செ ய்துக்  கொண்டு செ ட்டிலா கி விட்டார் .

திருமண மாகி இ வர்களுக்கு  ஆரின் எ ன்ற பெ ண்  குழந்தை பிறந்தது. மேலும் நடிகை அசின் திருமணத் திற்கு பி றகு  நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தனது  குடும்பத்தை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கி றார் . இந் நி லை யில் இ வரது  ம களின் லே ட்ட ஸ்ட்  புகை ப் படம் சமூ க வலைத ளங் களில் வெளி யாகி வை ர லாகி  வரு கிறது . இ தோ  அந்த புகை ப்படம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.