சே து படத் தில் நடி த்த ந டிகை யை ஞாப க ம் இருக் கா ..?? தற் போது எப்படி உள் ளார் தெரி யுமா..?? சி னிமா வை வி ட்டு வில க இது தான் கார ணமா..!! வைர லா கும் த க வல் உ ள் ளே..!!

0 202

நடிகை அபிதா ஒரு   இ ந் தி ய   தி ரைப் பட நடிகை மற்றும்   தொலைக் காட்சி   நடிகை ஆவார். இவர்   த மி ழ்  மொழி   தி ரைப் படங் கள்   மற்றும் தொடர்களில்   தோன்றினார்.  நடிகர் சஞ்சீவ் ஜோடியாக நடித்த சன் டிவியில் 2007 முதல் 2013 வரை   ஒ ளிபரப் பப் பட்ட  தொடரான திருமதி   செல் வத் தில்   அர்ச்சனா என்ற பாத் திர த்தில்   நடித்து பி ரபல மான வர்   நடிகை அபிதா அவர்கள். அதனை   தொ டர் ந்து   இவர் 2010 மற்றும் 2012 ஆம் ஆ ண்டு களில்   தி ருமதி   செ ல்வம்   நாடகத்தி ற்காக   சன்   குடும் பம்   வி ரு துகள்   இர ண்டு   மு றையும்  சிறந்த  நடிகை க்காக   ச ன்   குடு ம்ப ம்   வி ருது கள்   வெ ன்றார்.

நடிகர் விக்ரம் நடித்த சேது   தி ரைப் படத் தின்   மூ லம்   த மிழ்   தி ரையுல கிற் கு   அ றிமு கமா னவர் தான் நடிகை அபிதா அவர்கள். இவர் சேது   படத் தில்   அபிதா   குஜ லாம்பா ள்   என்ற   க தா பாத் திரத் தில்   நடி த்திரு ந்தார். இ ந்த சேது படம் தான்  வி க்ரமு க்கு “சீயான்” என்ற   பட்ட த்தை   கொ டுத் தது  என் பது   குறி ப்பிட த்தக் கது.

இந்த படத்தில் விக்ரம்   அ பிதாவை   வற் புறு த்தி   கா த ல்   செய்ய சொல்லும் போதும்   கடை சியி ல்   விக்ரம் மேல்   கா த ல்   வந்து   அதனை  சொல் லாமல்    இற க்கும்    போ தும்   அபிதா அற்பு தமான நடித்தார். இவருக்கு  த மி ழ்   தி ரை யுல கில்  நல்ல வர வே ற்பை பெற்றார் .

அதன் பிறகு   அ னைவ ரும்   நி னை க்கும்   நே ரத் தில்   தான் அடுத்து அடுத்து   சரி யான   ப டங்க ளை   தேர் ந்து எடுக்காமல்   ப டவா ய்ப் புகளை   தவற விட்டார் நடிகை அபிதா.  இதில் நடிகர் தல அஜித் தின் “சிட்டிசன்”  படத் தில்  மீனா விற்கு பதில்   அ பிதா   தான்   நடி க்க   இருந் தது.

ஆனால் சில   கா ரண ங்கள்   அபிதா நடிகர்   அஜி த்து டன்   நடிக்க   முடியா மல்   போனது. பின்னர் நடிகர் ராம ராஜனு டன்  “சீறிவரும் காளை” என்ற   ப டத்தி ல்   நடி த்தார். அத ன் பின் சில   ப டங் கள்   ச ரியா ய்   போ காத தால்   அ பிதா சில மோசமா ன   ப டங்க ளில்   நடிக் க   வேண்டி ய   சூ ழ ல்   ஏ ற்பட் டது.

மேலும் இவர் 2009 ஆம் ஆண்டு   தி ரும ணம்   செய் து   கொ ண்ட   அ பிதாவி ற்கு  இர ண்டு   பெ ண்   கு ழ ந் தை பிறந் தது. அதன் பின் சில டிவி   தொ டர் களில்   நடி த்து   கொ ண்டு   இ ருந் தார். தற்போ து அவரின்   கு டும் ப   புகை ப்படம்  வெளி யாகி வை ரலாகி வருகி றது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.