பூவே உனக் காக பட த்தி ல் ந டித்த நடி கை யை ஞாப கம் இ ருக் கா ..?? தற் போது எப்படி யுள் ளார் , என் ன செய் கி றார் தெரி யு மா ..?? இணை யத் தில் வை ரலா கும் புகை ப்ப டம் உ ள் ளே …!!

0 177

அஞ்சு அர விந்த் எ ன் பவர் தென் னி ந்திய  திரை ப்பட நடிகை ஆவார். இவர் கு றிப் பாக மலை  யாளம், தமிழ் , கன்னடம்  போன்ற பல மொழி  படங்களில் நடி த் துள்ளா ர். இவர் 1991 ஆம் ஆண்டு வே னு கனவு  என்ற மலை யாள தி ரைப் ப டத்தின் மூலம்  குழந் தை  நட்சத்தி ரமாக  திரையு லகத் திற் கு அறிமு கமா னார்.பின் னர் திரை உலகி ற்கு வ ந்த உடன் பல து ணை கதாபா த்தி ரங்க ளில் நடிக்க ஆர ம் பித்தார். மேலு ம் இவர் அக் ஷரம் , பா ர்வதி பரி ணயம் போ ன்ற ம லையாள தி ரைப்பட ங்களில் நடித்து வந் தார் .

இ தன் பி ன் னர் த மிழில் 1996 ம் ஆ ண்டு  விஜய் நடி ப்பில் வெ ளியான பூவே உ னக்காக என்ற படத்தில் இரண் டாம் கதா நாய கியாக நடித் து அறி முகமா னார் . இந்த தி ரை  ப்படம் நல்ல வர வேற் பை பெற்றது . இத னை தொ டர்ந்து அரு ணா ச்சலம், ஒன்ஸ் மோர், எனக்கு ஒரு மகன் பிறப்பான்  போன்ற  பல படங் களில் நடி த்துள் ளார் அ ஞ்சு அர விந்த் அவ ர்கள் .

பின்னர் 2002ஆம் ஆ ண்டு இ வரின்  உற வி னரான  தேவராஜ் என் பவரை  தி ரு  மண ம் செ ய்து கொ ண் டார். ஆ னால் இர ண்டே ஆண் டுக ளில் இருவ ரு க்கும் கரு த்து வேறு பாடு கார ண மாக  விவா க ரத்து பெ ற்றனர். அதன் பின் னர் மீண் டும்  படங் களில் அடி க்க ஆ ரம்பி த்தார் அஞ்சு அரவிந்த்.

இ தன் பின் னர்  2006ஆம் ஆண்டு பெங் களூ ரை சேர்ந்த தொ ழி லதிபர்  சந் திரன் என் பவரை  காதலித்து திரு ம ணம் செய்து கொ ண்டு செ ட்டில் ஆ கி விட்டார். மேலும்   தொ டர்ந்து பட ங்கள் மற்றும் சீரிய ல்க ளில் நடி த்து வந்தா ர் . தற் போது இ ந்த தம்ப தியி னரு க்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.பெரும் பா லும் மலை யாளப் பட ங்க ளில் மட்டும் நடித்த இவர் இது வரை 35  சீரி யலில் நடித் து ள்ளார் என்பது கு றிப் பிடத் தக்கது .

இவ ர் தற் போ து தமி ழில் அ ழகிய த மிழ் மக ள் என்ற சீ ரியலி ல் நடி த்து வ ருகி றார்.  மேலும் திரு மண த்  திற்கு பிறகும் இவர் பட ங்கள் மற்றும் சீரி ய ல்கள் என தொ ட ர்ந்து நடித்து வரு கிறார் . இந் நி லையில் இவரின் சமீப த்திய புகை ப்ப டங்கள் இ ணை ய த்தில் வெளி யாகி வை ரலா  கி வரு கிறது . இ தோ அ ந்த பு கைப் படம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.