மறை ந்த பி ரபல முன் னணி நடி கை ஸ்ரீ தே வியி ன் முத ல் க ணவர் யார் தெரி யு மா ..?? அட இ ந்த பிர பல ந டிகர் தா னா ..?? யாரு ன் னு நீங் க ளே பாரு ங் க ..!! வெளி யா ன பு கைப் பட ம் உ ள் ளே ..!!

0 2,816

ஸ்ரீ தேவி  இந்தியத் திரை படத் து றையில் புகழ் பெற்ற நடிகை ஆவார் . இவர் 1969ஆம் ஆண்டு வெளியான து ணைவன் என்ற திரை ப்ப டத்தி ல் குழந் தை நட் சத்தி ர மாக அறி முக மா னார். பின்னர் இயக்குனர் கே பால ச்சந் தரின் மூ ன்று மு டிச்சு என்ற திரை ப் படத் தில் கதா நா ய கியாக நடித்து அறி முக மானா ர் .இவர் ஆரம்ப கா லகட் டத் தில் ரஜினி காந்த் ,கமல் ஹாசன் போன்ற மு ன்ன ணி நடிகர் களி ன் படங் க ளில் நடித் தார் . இவர் தமிழ், தெலுங்கு ,ம லை யாளம் ,இந்தி போ ன்ற பல மொழி  திரைப் பட ங்க ளில் நடித்து ள் ளார் .

மேலும் க லைத் து றை யில் இவர் ஆற்றிய ப ணிக் காக 2013 ஆம் ஆண் டிற் கான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங் கப் பட்டது. நடிகை ஸ்ரீ தேவி தெ ன்னி ந்திய சினிமா மட் டுமல்லா மல் பா லிவுட் சினி மா  விலும்  ஒரு கல க்கு கல க்கி யவர் . இவர் எ ன்ன தா ன் பல சாத னை க ளை புரிந்தாலும் , பல சர்ச்சை க ளை யும் சந்தி த்து ள் ளார்.

மேலும் ந டிகை ஸ்ரீதேவி போனி கபூரி ன் இர ண் டாவது மனைவி ஆவார். அதே போ  ல ஸ்ரீ தேவிக்கு போனிகபூர் இ ரண் டாவது கணவர் ஆவார் . நடி கை ஸ் ரீ தேவி இதற்கு முன் பு நடிகர் மி துன் சக் கரவர்த்தி என்ற பிரபல நடி கரை ரக சிய திரு ம ண ம் செ ய்து இரு ந் தார் . பின் னர் இ வர்கள் இ தை மீடி யா விற்கு தெ ரிவி த்தனர் .

மேலும் இ ந்த  செய்தி அப்போது மிகவும் பரப ரப் பாக பேச ப்ப ட்டது. 1980 களில் சில காலம் இ ணைந்து வாழ்ந்த இ வரது திரு மண  வாழ்க்கை முடிவு க்கு வந்ததை அடுத்து நடிகர் மிதுன் மீண்டு ம் தன்னு டைய  முன் னாள் மனை வி யான நடிகை  யோகி தா ப லியுடன் சேர் ந்து  வாழத் தொ டங் கினார் .

பி ன்னர் சில வரு டங்க ளுக்கு  பிறகு  ஸ்ரீதே வி போ னி கபூரை தி ரு ம ணம் செய்து கொ ண் டார். இவ ர்களு க்கு ஜா ன்வி மற் றும் குஷி என இ ரண்டு மக  ள்கள் உள் ளனர். நடிகர் மிதுன் சக் கர வர்த்தி 350 பட ங்களு க்கு மேல் நடி த்து 3 முறை தே சிய விருது பெற் றுள் ளா ர் . இவர் தமிழில் யா காவா ராயி னும்  நாகாக்க என்ற படத்தில் நடித் துள் ளா ர் என்ப து குறிப் பிடத் தக்கது .

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.