12 வருட ங் க ளுக்கு பி றகு தள பதி விஜ யு டன் இ ணை யும் முக் கிய பிர பல ம் ..?? ரசி கர்க ள் நீண் ட நாட் க ளா க கா த் தி ருந்த இ ந்த ந டி கர் தா னா ..?? வெளி யா ன தக வ ல் உ ள் ளே ..!!

0 235

தளபதி வி ஜய் தமிழ் சினி மா வின் மிகப்பெ ரிய உச் சத்தில் இரு க்கும் நடிகர். இவரு  க்கு இருக்கும் ரசிகர்கள் ஏரா ளம் எ ன்று சொல் லலா ம் .தொழி ல்ரீ தியாக விஜய் என்று அ ழை க்க ப்படும் இவர் ரசி கர் களால் தளபதி என்று அழை க்கப்ப ட்டார் . மே லும் விஜ ய்  தமிழ் சி னிமா வில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்பதும் குறிப் பிடத் தக்கது . இவர்  2017ஆம் ஆண் டில் தமிழ் சினிமா வர லாற்றி ல் மூத்த நடிகர் ரஜினி காந்துக்கு  பிறகு அதிக வசூல் செய்த படங்க ளில்  இர ண் டாவ து நடி கர் ஆனா ர் .  மேலும் ந டிகர் விஜய் ஒரு  மு ன் னணி நடிகராக இது வரை அ றுபத்தி நான் கு பட ங்களில் ந டித் து ள் ளார்.

தற்போது தளபதி விஜய் சன் பிக் சர்ஸ் தயா ரிப்பில் நெல்சன் தி லிப் குமா ர் இ யக்க த்தில் பீஸ்ட்  படத்தில் நடித்து கொ ண்டிரு க் கிறார். இந்த  பட த்தில் விஜய் க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெட்கே ந டிக்கிறா ர் .மேலும் இந்த தி ரைப்ப டத்தை  விஜய்  திட்ட வட்டமாக பொங்கலுக்கு ரிலீஸ் செய் தே ஆக வே ண்டும் என கூறி விட் டாராம்.

இத னை தொ டர் ந்து  விஜய்  அடு த்து நடிக்கும் தளபதி 66 வது ப டம் குறித்து த கவல் வெ ளியா கியுள்ளது.இ ந்தப் படத்தை பிரபல தெலுங்கு இ ய க்குனர் வம்சி  இயக்குகிறார் .  இந்த திரை ப்ப டத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொ டங்க உள்ளது. மேலு ம் இந்த தி ரைப்ப டத்தில் நீண்ட இ டைவே ளை க்குப் பி றகு பிரகா ஷ்ரா ஜ் நடிக்க இரு ப்பதாக சமீ பத்தில் பேட்டி ஒன் றில் அ றிவி த்திருந் தா ர்.

நடிகர்  பிரகா  ஷ்ராஜ் அந்தப் பேட்டி யில் விஜய் யுடன் நான்  நடிக்க உ ள்ளே ன் என்று கூறியு ள் ளார் . இதன் மூலம் விஜ ய் யின் அடுத்த ப டத்தில் பிரகா ஷ் ராஜ்  நடிப்பதாக தெரிகிறது.  ஏற் கனவே வி ஜய், பிரகாஷ் ராஜ் காம்போ ரசிக ர்க ளிடம் மாபெ ரு ம் வ ரவே ற்பை   பெற் றிரு ந்தது. அந்த வகையில் இவர்கள் இரு வரும் நடித்த கில்லி ,போக்கிரி, ஆ தி , சி வகாசி  போ ன்ற ப டங்கள்  இ ன்றள வும் ரசிகர்க ளால் பேசப் பட்டு வருகி றது.

மேலு ம்  இரு வரும் இறு தியா க கடந்த 2010ஆம் ஆண் டு வில்லு  என்ற திரை ப்படத் தில்  இணை  ந்து  நடித்தி ருந்தா ர்கள். இந்நி லை யில் நடிகர் பிரகாஷ்ராஜ் 12 வ ருடங்க ளுக்குப் பிறகு  மீண்டும் விஜ ய்யு டன் நடிக்க உ ள்ளார்  என்பது ர சிகர்க ளுக்கு   மகிழ்ச்சி யை ஏற் படுத் தியுள்ள து.

You might also like

Leave A Reply

Your email address will not be published.