கனா கா ணும் கா ல ங்கள் தொ ட ரில் ந டித்த இந் த ந டிக ர் என் னவா னா ர் தெ ரி யு மா ..?? அது வும் திரும ண மா கி இர ண் டு ஆண் டுக ளி ல் விவா க ரத் தா ..!! த கவ லை க ண் டு ஷா க் கான ர சிக ர்க ள்..!!

0 3,133

விஜய் தொ லை க்காட் சியில் ஒளிப ரப்பா ன பல்வே று  தொட ர்க ளில் ரசிகர் கள் மத் தியி ல் பெரும் வரவேற்பை பெற்றது கனா கா ணும்  காலங்கள் தொடர் தான் .  இளசு க ளை டார் கெட் செய்து உருவாக்கப்பட்ட கனா கா ணும் காலங் கள் 2006 முத ல் 2013 ஆம் ஆண்டு வரை விஜய் தொ லை க்காட்  சியில் ஒளி பரப் பான காதல் நகை ச் சுவை தொ லை க்கா ட்சி தொடர் ஆகும். இது தமிழ்த் தொ லை க் காட்சி வர லாற்றி ல் முதல் மு றையாக  பள்ளிப் ப ருவ த்தை மை யமாக வை த்து எடுக் க ப்பட்ட தொ டரா கும் .

மேலும் இந்த தொடர்  நான்கு பரு வமாக  ஒ ளிபர ப்பா னது . இந்தப்  தொ டரை ஆர் பிரபு கண்  ணா என்பவர் இய  க்கியு ள்ளா ர். இந்தத் தொ டரில்  நடித்த நடிகர் , நடிகை கள் அ னைவரு ம்  மக்கள் மன தில் தனக்கென ஒரு தனி இடத்தை பி டித்து கொ ண் டா ர்கள். அந்த வ கையில் இந்த சீரியலில் முக்கிய கதா பா த்தி ரத்தில் நடித்தவர் தான் யுதன் பா லாஜி.

இவர் ஜோ சப் என்ற கதா பாத் திரத் தில் நடித் திரு ந்தார் . பி ன் னர் இ தன் மூலம் இவரு க்கு சி னிமா வில் நடிக்க வாய்ப்பு கிடை  த்தது .  பட் டாளம்  என்ற படத்தின் மூலம் அ றிமுக மா னார் . அத னை தொ டர்ந்து  காதல் சொ ல்ல வந்தேன் என்ற பட த்தில் கதா நாய க னாக அறிமு கமா னார் .

அதன் பின் னர்  நகர்வ லம் என்ற  ப டங்க ளி ல் நடித் தார் . மேலும் இவர் டா ன்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில்  கலந் துகொ ண்டு பிரபல மா னார். இதன் பின்னர் கடந்த 2016இல் ப்ரீத்தி என்பவரை திரு ம ணம் செய்து கொ ண் டார். திரு மண வாழ்க் கை யில் சில ம னஸ் தாபங்கள் ஏற்பட்டு 2018ல் வி வாக ரத்திற்கு முடி வெடுத் தார் .

அதன் அடிப்ப டை யில் இரு வரின் ச ம்மத த்துடன் க ருத்து வே றுபாடு கார ண மாக வி வகா ரத் து  பெ ற்ற னர். அதன் பி ன்னர் இ வரை சினி மாவி லும் காண மு டியவி ல்லை. இந் நிலை யில்  இவ ரின் சமீப த்திய புகை ப்ப டம் ஒன் று வெ ளி யாகி வை ர லாகி வ ருகிறது  .இதோ அந்த பு கைப்  படம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.