நடிகர் விஜ யின் நா ளைய தீர் ப்பு பட த் தில் ந டித்த ந டிகை யை ஞா ப கம் இரு க் கா ..?? தற் போ து ஆ ளே அடை யா ள ம் தெ ரி யா த அள வி ற்கு மாறி யுள் ளா ர் ..!! இணை யத் தை கல க் கும் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

0 550

விஜய் ஒரு தென் னி ந்தி யத் திரை ப்பட நடிகர் ஆவார் . இவர் வா ரிசு நடிகராக சினி மா விற்கு அறிமுகம் ஆனாலும் தன து விடா முய ற்சி யி னாலும் , சிறந்த நடிப்பாலும் தென் னி ந்திய சி னிமா வில்  தனக் கென ஒரு தனி அங் கீகா ரத்தை பெற்றவர் . தற்போது தமிழ் சினி மா வின்  முன் ன ணி நடிக ராக வும் உலகம் மு ழுவ தும் தனக்கென  ஒரு  ரசிகர் பட்டா ள த்தை வைத் திருக் கும் நடிகரா க இருக் கலாம் . ஆனால் ஆரம்ப காலக ட்ட த்தில் இவரின்  நடிப்பில் வெ ளி வந்த பல திரை ப்படங் கள் தொ டர்ந்து தோ ல்வி பட மாக வே அமை ந்தது .

அதன் பிறகு தனது கு றைக ளை கண்ட றிந்து சி றந்த ந டிப்பை வெளி ப்படுத்த தொ டங் கினார் . இந்த  விடா முயற்சியின் மூலம் த ற் போது அ சைக்க முடியாத நடிக ர்க ளில் ஒரு வ ராக வளர்ந் து ள் ளார் நடிகர் விஜய் .மேலும் இவர்  குழ ந்தை நட்சத் தி ரமாக திரை ப்ப டங்க ளில் நடிக்க தொ டங்  கினார் . அதன்  பின்ன  ர் நா ளைய தீர்ப்பு என்ற தி ரைப் படத்தி ன் மூலம் கதா நாய கனாக அறி முக மா னார்.

இந்த திரைப் பட த்தி ல் விஜய் க்கு ஜோடி யாக நடி த்தவர் நடிகை கீர்த் தனா . இ ந்த திரை ப்பட த்தை தொடர்ந்து சில தி ரைப்பட ங்களிலும் விஜ ய்க்கு ஜோடியாக நடி த்தி ருந்தார் . மேலு ம் விஜ யை  தொடர்ந்து அஜித்துடன் இணை ந்து  மைனர் மாப்பி ள்ளை என்ற திரை ப் படத்தில் ந டித்தி ருந் தார்.

இவர் விஜய் , அஜித் என மு ன்ன ணி நடி கர் களி ன் திரைப் பட ங்க ளில் பல வரு ட ங்களு க்கு மு ன்பே  நடித் திரு ந்தா லும் கு றிப் பிட்ட கால த்தி ற்குப் பிறகு சினி மாத்து றையில் இவ ருக் கு பெ ரி தாக வா ய்ப் புகள் ஏதும் கி டைக்க வி ல்லை.

இருந்தாலும் நடிகர் வி ஜயின்  முதல் பட த்தின் கதா நா யகி என்ற பெருமை இவரையே சாரும் . இந் நிலையில் பல வருடம் சி னிமா ப க்கம் தலை காட்டாமல் இரு ந்து வந்த இவர் தற்போது மாடர்ன் உடையில் இ ரு க்கும் பு கைப் படங் கள்  சமூக வலை த் தள ங்க ளில் வெ ளி யாகி வை ரலா கி வரு கிறது. இ தோ அ ந்த பு கைப்படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.