38 ஆண் டு க்கா ல சி னிமா வா ழ்க் கை யி ல் இது வரை சூப் பர் ஸ் டாரு டன் இ ணை யாத பிர ப லம் ..?? அந் த ந டி கை யா ர் தெ ரியு மா ..?? ஆச்சி ரி யமா ன த க வ ல் உ ள் ளே ..!!

0 176

ரஜி னிகாந் த் ஓர் இந் தியத் தி ரைப் பட நடிகர் ஆவார். இவரின் உ ண்மை யா ன பெயர் சிவாஜி ராவ் ஆகும். இவர் ஆரம்ப  கால த்தில்  பெ ங் களூ ர் போ க்கு வர த்துக் கழகத் தில் நடத் துனர் வே லை பா ர்த்துக் கொண்டி ருந்தார். அப்போ து  நாடக திரை ப்பட ங் களில் நடிக்கத் தொட ங் கினார். பின்னர் 1973 ஆம் ஆ ண்டு சென்னை தி ரைப் படக் கல் லூ ரி யில் சேர்ந்தார். அங்கு நடிப்பதற்கான பட்டம் பெற்றார். மேலும் இய க்குநர் கே பாலச்சந்தர் இயக் கிய அ பூர்வ ரா க ங்கள் என்ற திரைப்ப டத் தின் மூலம் அ றி முக மா னார்.

அதனைத் தொ டர்ந்து பல படங் களில்  நடித்து  வந்தார் .மேலும் இவரின் ஸ் டைலா ன நடிப் பினா ல் ரசி கர்க ளை க வர்ந்து  சூப்பர் ஸ்டார் என்று ம க்க ளால்  அழைக்க ப்ப டுகிறார். இவர் ஆறு  முறை தமிழக அரசின்  திரைப்பட விரு து களை வென் றுள் ளார்.நடிப்பது மட்டுமின்றி சில திரைப்பட ங் களில் தயா ரிப் பாள ராக வும், திரை க்கதை   எழுத்தா ள ராகவும் பணிபு ரிந்து ள்ளார்.

இந்நி லை யில் 1983 ல் இருந்து  த மிழ் மற்றும்  மலை யாளம் என்று பிஸி யாக நடித்து வரும் ஒரு நடிகை மட்டும் இதுவ ரை சூப்பர் ஸ்டார் ரஜி னிக்கு ஜோ டி யாக நடித் தது இல் லை . அவர் தான் நடிகை ஊர்வசி . இவரின் இயற் பெயர் கவிதா ரஞ் சனி .தி ரையுல கி ற்காக இவரு டைய பெ யரை ஊ ர்வசி  என் று மாற் றிக் கொ ண்டு பிர பல மானார் .

இவர் கேரள மா நிலம் திருவ னந்த புரத்தில் பிறந் தவர்.மேலும்  இவர் தமிழ், மலை யா ளம் , தெலுங்கு மற்றும் கன்னட மொ ழித் தி ரைப்பட ங்களில் நடித் துள் ளார் என்பது குறிப்பி டத்த க்கது .இவர் 1983 ம் ஆண்டு  இயக்குநர் கே பா க்யராஜ்  இயக்கத் தில் வெளி யான  மு ந்தா னை முடிச்சு என்ற படத்தின் மூ லம் தமிழ் திரையுலகிற்கு அறிமு கமா னார்.

இந் த திரை ப்படம் இவரு க்கு நல்ல வர வேற் பை பெ ற்றுத்  த ந்தது .பின்ன ர் ப ல படங்க ளில்  நடித்து வந்தார் .இ ந்நி லையில்  தொட ர்ந்து 38 வ ருடங்க ளாக சினி மா து றை யில் நடித்து வரும் நடிகை ஊர்வசி இதுவ ரை சூப்பர் ஸ்டார் ரஜி னிகா ந் துடன்  ஒ ரு திரை ப்பட த்தி ல் கூ ட நடித் ததி ல்லை என்ப து ஆச்சி ரிய மான ஒன் றா கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.