16 வருட மாக நடி கர் சிம் பு வை கா தலி க்கு ம் சீரி யல் நடி கை ..!! அட இ ந்த சீ ரி யல் நடி கை யி ன் தங் கை தா னா ..?? வெளி யா ன தக வ ல் உ ள் ளே ..!!

0 489

சிலம் பரசன் தமிழ்த் திரை யுல கின் மு ன்ன ணி நடிக ர்க ளில் ஒருவ ரா ன இ யக்கு னர் டி  ராஜேந்தி ரனின்  மகன் ஆவார் . இவர் குழந் தை நட்ச த்திர மாக அறி முக மாகி பல தமிழ் தி ரைப்பட ங் களில் நடி த்துள் ளார் . மேலும் 2002ம் ஆ ண்டு இ வரின்  தந் தையி ன் இய க்கத் தில் வெளியான காதல் அழிவதில்லை என்ற திரை ப்படத் தின் மூலம் கதா நாய கனாக அறி மு கமா னார் நடிகர் சிம்பு. அத னைத் தொ டர் ந்து தம் , கோவி ல் , குத்து, மன்மதன், வல்லவன் போ ன்ற படங் களில் நடித் து மக் கள் மன தில் நீங் கா இடத் தை பிடி த்தார்  நடிகர் சிம்பு .

மேலும் 2006-ஆம் ஆண் டு தமிழக அரசு இவரு க்கு கலைமா மணி  வி ருது கொடுத்து கௌர வித் தது. அதன் பின்னர்  2010இல்  கவுதம் வாசுதேவ் மேனன் இய க்கத் தில் வெ ளியா கிய வி ண்ணை த்தாண்டி வருவாயா என்ற திரை ப்படம் இவருக் கு நல்ல வரவே ற்பை ப் பெ ற்றுத் தந்தது. இந்தத் திரைப் ப டத்தி ற்காக சிறந்த தமிழ் ந டிகருக் கான பி லிம்பேர் விரு தைப் பெற்றார்.

தற்போது தி ரு ம ணமே செய்து கொ ள்ளாம ல் இருக்கும் நடிக ர்க ளில் சி ம்புவு ம் ஒ ருவர் தான். மேலும்  நடிகர் ஜெய் சிம்பு அடுத்த வருடம் திரு மண ம் செய்து கொ ள் வார் என்று கூட தெரி வித் திரு ந்தார். இந்த நிலையில்  பாண் டியன் ஸ்டோர்ஸ் சீரி யலி ல் ஐஸ்வர்யா என்ற கதாபா த்தி ரத்தில் நடித் தவர்  நடிகை சாய் காயத்ரி. இவரது சகோதரி மதுராவும்  ஒரு சின் னத் திரை ந டிகை தான் .

இந்நிலையில் இவர் சிம்பு வை காத லிப் பதாக கூறி தற் போது பரபர ப்பை ஏற்படு த்தி  உள்ளார் . சமீபத்தில் அவர் அளித்த பேட் டியில்  நான் சிம்புவை காதலி ப்ப தாக  கூறியி ருக் கிறார், அதில் பள் ளி ப டிக்கும் காலத்தில் கா லையி ல் சன் மியூசிக் தொ லைக் காட்சி பா ர்த்துக் கொண்டிருக் கும் போது இ வரி ன் பா டல் ஒன் றைக் கண் டேன் .அப்போது பார் த்ததி லிரு ந்து அவர் மேல் ஒரு க்ரஸ் .

அதன் பின் அந்த படம் தம்  என்று கண் டுபிடித்து  மே லும் அ ந்த நடிகர் சிம் பு தான்  என் பதை கண்டுபி டித் தேன். அப்போது இருந்து  16 வருடமாக சிம் புவை ஒரு தலை யாக காதலித்து வருகிறேன் என்று தெரிவி த்தி ருந் தார் .சிம்பு வை நே ரில் பா ர் த் தால் உடனே ப்ர போ ஸ் செய்து  விடு வேன் என்றும் கூ றியுள் ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.