எங்க ஊ ரு பாட் டுக் காரன் பட த்தில் நடி த்த நடி கை சா ந்தி ப்ரியாவை ஞா ப கம் இரு க் கா ..?? பல ஆ ண் டு கள் கழி த்து மீண் டு ம் நடிக் கவு ள் ளா ர் ..!! வெ ளியா ன தக வ ல் உ ள் ளே ..!!

0 666

தமிழ் சி னி மாவில் 1987ஆம் ஆ ண்டு  கங்கை அமர ன் இய க்கத் தில் ராமராஜன் நடி ப்பில் வெளி யாகி சூப்பர் ஹிட் அடி த்த தி ரை ப்ப டம் தான் எங்க ஊரு  பாட் டுக் காரன். இந்த தி ரைப்ப டத்தி ன் மூ லம் கதா நாய கியாக அ றிமுகமா னவர் நி ஷாந்தி என்னும்  சாந் திப்பி ரியா . இவர் தன்னுடைய மு தல் படத் தி லே யே தமிழக மக்க ளின் மத்தி யில் த னக் கென ஒ ரு தனி  இட த் தை பி டித்தார்.

இதனைத் தொட ர்ந்து  இவர் இர யிலுக்கு நே ரமாச்சு , என் வழி தனி வ ழி , பூவிழி  ராஜா , சக்க ரை பந்தல்  போன்ற பட ங்களி ல் நடித் துள் ளார் . இவர் பல  முன் னணி நடி கர்க ளின் பட ங்களி லும்  நடி த்துள் ளார் . மேலும்   இவர்  பிரபல நடி கை பானு ப்ரி யாவின் தங் கை என்பதும் குறி  ப்பிட த்த க்கது .

இவ ருக்கு   தமிழ்  சினிமாவில் வா ய்ப்புகள்  குறைய த் தொட ங்கிய உடன்  ஹிந்தி  டிவி தொடர்களில் நடிக்க  சென்று வி ட்டார் . அதன் பிறகு பல ஆண்டு களாக சினிமா து றை யிலிரு ந்து வில கி இருந்தார் . இந் நிலை யில் மீண்டும் நடிக்க இருப்பதாக சமூ க வலை த் தளங்க ளில் தகவல் வெ ளி யாகி உள் ளது .

தற்போது நடி கை சாந் திப் பிரியா  அவர்கள் ஜீ ஸ்டுடி யோ நிறு வனம் பிரம் மாண் டமாக தயாரி க்கும்  ஒரு இ ணையத் தொ டரில் மிக  முக்கிய மான க தாபா த்திர த்தில் ந டிக்க உ ள்ளார். மேலும் இந்த வெ ப்சீரிஸ் ஹிந் தி  மற்று ம் த மிழில் என இரு  மொழிக ளில்  த  யாரா க உள் ளது .

இதற் கான அ றிவி ப்பு கள் கூடிய வி ரை வில் வெ ளியா கும் என்றும் கூ றப்ப டுகிறது .மேலும் பல வருடங் களு க்குப் பிறகு இ வரின் ந டிப்பை  பா ர் க்க ரசி கர் கள்  ஆ வலு டன் கா த்துக் கொண் டிருக் கிறார் கள் என்ப தும் குறிப் பிட த்த க்கது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.