நரசிம்மா படத்தில் ந டித்த ந டிகை எ ன்னவா னார் தெ ரியு மா..?? அட ஆ ளே அ டையா ளம் தெ ரி யாம மா றிட்டா ங்க..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!!

0 464

நடிகை இஷா கொப் பிகர் செப்டம்பர் 19, 1976ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர்  இ ந்தி, த மிழ், தெலுங்கு, க ன்னடம் மற்றும் மராத்தி   ப டங் களில்   தோன்றிய ஒரு   இ ந் தி ய   நடிகை ஆவார். இவர்   அ ரசியல் வாதி   ம ற்றும்   மா டல் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டில் மும்பை,  கொங்கனி   கு டும்பத் தில்   பிறந் தார். மங் களூர் வம் சாவளி. இவருக்கு ஒரு தம்பி உள்ளார். மும் பை யில் உள்ள  நாரைன் ருயா கல்லூ ரியில் லைஃப் சயின்ஸில் பட்டம் பெற் றார்.

பின்னர் 1998 ஆம் ஆண்டு   தெலுங் கில்   வெ ளி யான   “ச ந்தி ரலேகா ” என்ற படத்தில் நடித்து  திரைத்து றை யில்  அறி முக மா னார். அதன் பிறகு 1998 ம் ஆண்டு வெ ளியான  ” காதல் கவிதை ” என்ற திரைப் பட த்தின் மூலம் தமிழில் அறி முக  மானார் .இவர் இந்த திரைப்ப டத்தி ற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடி கைக் கான பிலிம்பேர் விரு தை பெற்றார்.

இ தனை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு அர விந்த் சாமி, பிரகா ஷ் ராஜ், ரகுவரன் போன்றவர்கள்   நடிப் பில்   வெளியான  “என் சுவாச காற்றே ” இந்த  படத் தில்  அரவிந்த் சாமிக்கு ஜோ டியாக  நடி த்து   த மிழி ல்   க தாநா யகி யாக  நடித்தார் ந டிகை இஷா கோ பிகர்.

அதன் பின்னர் நடிகர் தளபதி விஜய்யு டன் “நெஞ்சினிலே” மற்றும் கேப்டன் விஜய காந் துடன்  “”நரசிம்மா” போன்ற பட ங்க ளில்  நடி த்தார்.இந்த ப டங்க ளில் மூலம் தமிழ் ரசிகர் களி டையே நல்ல வரவே ற் பை பெற்றார் நடிகை இஷா கோபிகர்.

மேலும் இவ ருக்கு திரு மண மாகி ஒரு மகள் உள்ளார் .இந் நிலை யில் இவ  ரின் புகை ப்ப டம் சமுக வலைத் தளங் களில் வை ரலா கி வருகிறது . தற்போது 45 வய  தாகும் நடிகை இஷா கோ பிகர். எப்படி உள் ளார் என்று நீங்க ளே பாருங்க …

You might also like

Leave A Reply

Your email address will not be published.