சூ ப்பர் சி ங்க ர் ந டுவர் அனுராதாவின் க ணவ ரை பா ர்த்துள் ளீர்க ளா..?? அ ட இ ந்த பிரபலம் தா னா..!! இணை ய த் தில் வை ரலா கும் பு கை ப்பட ம் உ ள் ளே..!!

0 210

அனுராதா ஸ்ரீராம் அவர்கள்  இ ந்திய  திரைப்பட  பி ன் னணி ப்   பா டகி  மற்றும் க ர்நாட க   இ சை க்  க லை ஞர்  ஆவார் . இவர் 90 க்கும்  மே ற்ப ட்ட   த மிழ்  , தெ லுங்கு , ம லையாள ம் ,  க ன்ன டம் மற்றும்   இ ந்தி   திரைப்படங்களில்   பாடி யு ள் ளார்.  அனுராதா அவர்கள் தனது 6   வ யதிலே  யே   இசை ப்   ப யிற்சி யை   தொ டங்கி விட்டார் . மேலும்  இவர் காளி திரைப்படத்தில்   கு ழந்தை   ந ட்சத் திரமா க நடித்தி ருக்கி றார்.

அனுராதாஅவர்கள் தன்னுடைய  12   வ யதி லே யே   இ ந்தியா வி லுள்ள  பல பகுதிகளிலும் ,  அ மெ ரிக் காவி லும்   இ சை   நி கழ் ச்சிக ள்   மற்றும்   வா னொ லி ,  தொ லை க்கா ட்சி களில்   க ச்சே ரி   செய்துள்ளார்.  அனுராதா ஸ்ரீராம் அவர்கள்   த மிழ் தி ரைப்ப டத்து றை யில்   அறிமுக மானா ர் .

இவர் 1992   ஆ ம்   ஆ ண்டு   ஏ ஆர் ரகுமான்   இ சை   அமை த்த   ம லரோ  டு   ம லர் இங்கு என்ற   பா ம்பே   திரைப்படத்தின் வாயிலாக  அ றிமுக மானா ர் .  இவர்   இ ந்திரா தி ரைப்படத் தில்   இனி   அ ச்சம்   அ ச்சமி ல்லை  என்ற பாடலை   மு தன்மு தலில்   தனித்து  பாடினார்.  அதன்பிறகு இவர்   மி ன்சா ர க னவு , வா லி  , கி ல்லி , வெற்றிக்கொடிகட்டு , குஷி  போ ன்ற பல முன் ன ணி நடிகர்களின்  படங்களிலும்  இவர் பாடியு ள்ளா ர்.

அனுராதா ஸ்ரீராம் அவர்கள் இவர்   த மிழி ல்   சூப்பர் ஹிட்டான   க ருப் புதா ன்   எ னக்கு  பு டிச்ச   கலரு மற்றும் லேசா லேசா உள்ளிட்ட பல பாட ல்க ளைப் பா டியுள் ளார். தற்போது அனு ராத ஸ்ரீரா ம் அவர்கள்    வி ஜய்   டி வியி ல்   சூப்பர் ஹிட் நிக ழ்ச்சி யான  சூப்பர் சிங்கரில்   ந டுவ ரா க   ப ணி யாற் றி   கொண்டிருக்கிறார் .  இதன் 8வது   சீ சன் தற்போது ஒளிப ரப் பா கிக்  கொண் டிரு க்கிறது.

அனுராதா ஸ்ரீரா ம் பர சுராம் என்பவ ரை   தி ரும ண ம்   செய்து கொ ண்டார் . இந்த த ம்பதிக் கு   லோகேஷ் மற்றும் ஜெய ந்த்  என   இ ரு   பி ள் ளை கள்   உள்ளனர் . இந் நிலை யில் அனுராதா ஸ்ரீராம்  தனது  க ணவருட ன்   எடு த்துக் கொண் ட புகைப் படங் க ள்  தற் போ து   இ ணை யத் தில்   வெ ளியா கி உள் ளது … இதோ அந்த புகை ப்பட ம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.