நடிகை ரம் பா வின் மக ளை பா ர்த் துள் ளீர்க ளா..?? அச் சு அச ல் அவ ரை ப் போ ல வே உள் ளார் பா ரு ங்க ..!! இ ணை ய த்தை கல க் கும் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

0 772

ரம்பா ஒரு இந்தியத் தி ரை ப்பட நடி கை ஆ வார். இவரு டை ய இய ற்பெ யர் வி ஜய லஷ் மி ஆகும். திரைப்பட த் தி ற்காக தனது பெ ய ரை முதலில் அமிர் தா எனவும் பின்னர் ரம்பா எனவும்  மாற்றி வை த்துக் கொ ண் டார். இவர் ஆந்திர மாநிலம் வி ஜயவாடா  வை  சே ர்ந் தவர். இவர் தெலு ங்கு, தமிழ், மலையாளம், இந்தி ,கன்னடம் ,பெங்காலி மற்றும் போஜ்  புரி போ ன்ற   மொழி க ளில்  பல்வேறு  வெற்றி தி ரைப் படங் களில் நடி த்து  ள்ளா ர் என்ப தும் கு றி ப்பி டத் தக்கது.

இவர் 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெ ளி யா ன உழவன்  என்ற திரை ப் படத்தி ல் ஒரு சிறு கதா பாத்திர த்தில் ந டித்து தமிழ் சினி மா வில்  அறிமு கமா னார். அதன் பி ன்ன ர் கா ர்த்தி நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா  என்ற  படத் தில் கதா நா யகி யாக அ றிமு  கமா னா ர் . இந்த திரை ப்ப டத்தி ன் மூலம் மிகப் பெரிய ரசிகர் பட்டா ளத் தை வை த்திரு ந்தார் நடிகை  ரம்பா.

அதன் பின்னர் தமிழ் சினி மா வின் முன் ன ணி ஹீ ரோக் களா ன வி ஜய் , அஜித் போன்ற ந டிகர்க ளுடன் ஜோடி சேர்ந்து நடித்து ள் ளார். இவர்  க லைஞர் தொ லைக் காட் சியின் வெ ற்றி நிக ழ்ச்சி யான மானாட மயிலாட  என்ற நிக ழ்ச் சியில் ந டுவ ரா கவும் இரு ந்துள் ளார் . மேலும் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி, மலை யா ளம் என பல  மொழி களி ல் நடித்து வந்த நடிகை ரம்பா பட வா ய்ப்பு கள் குறை ந்த தால் கடந்த 2010ஆம் ஆண்டு இந்திரகுமார் பிரேமா னந்தன் எ ன்ப வரை தி ரு ம ணம்  செய்து  கொண்டார் .

திரும ண மாகி இவர் க ளுக்கு 2 பெண்  குழந் தை கள் உ ள்ள னர் .மேலும்  கடந்த 2010ஆம் ஆண்டு இவருக்கு ஒரு ஆண்  குழந்தை யும் பிறந் தது.  திரும ணத் திற் கு பின் னர் சினி மாவி ல் நடி ப்பதை தவிர் த்து விட் டார் நடிகை ரம்பா.  இந் நி லை யில்  சமீ பத்தி ல் பேட்டி ஒன்றி ல் பங்கேற்ற நடிகை ரம்பா மீ ண் டும் நடிப்பீ ர்க ளா.? என்ற கேள்விக்கு  நான் இப்போ து ஒரு தாய் பழை ய படி டூயட்  எல் லாம் ஆ ட முடியாது என்று கூறினார் .

மேலும்   நல்ல கதா பா த்தி ரங்கள் கிடைத் தால் பார் க்க லாம் எ ன்று கூ றியுள் ளார் . இ ந்நி லை யில் கடந்த சில  தினங் களுக்கு முன் னர் தனது 45வது பிற ந்த நாளை கொ ண் டாடி யுள் ளார் . இதில் தன்  குடு ம்பத் துடன் இரு க்கும் புகை ப்ப டத் தை தனது இன்ஸ் டா கிராம் பக் கத் தில் பதிவி ட்டுள் ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.