அவ்வை சண் முகி ப ட த் தில் கம லுக் கு மக ளா க ந டித் த குழ ந்தை யா இ து ..?? தற் போ து வள ர்ந் து ஆளே மாறி யுள் ளார் ..!! வெளி யா ன லே ட்ட ஸ்ட் பு கை ப்ப டம் உ ள் ளே ..!!

0 110

90 களில்  வெளி யான சில பட ங்க ளில் என் று மே பல ரு க்கும் பிடித்த ஒரு சில படங்க ள்தா ன் இ ருக்கி ன்ற ன. அந்த வ கையில் அவ் வைச ண் முகி படமும் ஒன்று. உலக நாய கன் கமல் ஹா சன் நடித்து வெ ளி யான அவ் வை சண்முகி படம் இன்றும் மக் கள் மத்தியில் பெரி தும் பேச ப்ப டும்  ஒரு திரை ப்ப டமாக தான் இருக் கிறது . அமெரிக்காவில் வெளியாகி மிக ப்பெ ரிய வெற் றிப்ப டமா ன மிசஸ் டவுட்ஃ பயர் என்னும் பட த்தி னை தழுவி எடுக்கப்பட்ட பட மென் றாலும் கொ ஞ்ச ம்கூட ஆங் கில பட சாயல் இல் லாம ல் எடுத் திரு ந்தார் இயக்குநர் கேஎஸ் ரவி க்குமார்.

இந்த படத்தில்  கமல் பெ ண் வேடமிட்டு ந  டித்த து மக் கள் மத் தி யில் நல்ல வ ரவே ற்பை பெ ற்றது. இந்த படத்தில் கமலின் மக ளா க நடி த் த வர் தான் அன் அலெக்சியா அன்ரா. இந் தப் படம்  அப் பா மக ளுக்கு இருக்கும் பாசம் தான் என் ப தால் இந்த குழந்தை கதாபாத்திரத்திற்கு ஒரு கு ழந் தை யை மிக வும் தேடி கண்டுபிடித்து தேர்வு செய்து இரு ந்தா ர்கள் .இந்த படத் தில் க மலி ன் ம களாக ந டித்த வ ர் தான் அன் அலெ க்சியா அன்ரா.

இந்த ப டத் தில் நடித் த குழ ந் தை பற்றி பல ருக்கு ம் தெரிந் திரு க்க வாய்ப் பில் லை .ஏ னெ னில் இந்த குழந்தை  வெளி நாட்டு  பிரப லம் ஒ ரு வரி ன் மகள் ஆவார் . இந்த படத்திற்கு பின்னர்  பெரிய பெ ரிய பட ங்களி ல் வாய் ப்புகள் வ ந்தா லும் ஏனோ சினிமாவில் இரு ந்து ஒதுங் கியே இரு ந்தார். இப் போது வள ர்ந்து பெரிய ஒரு தொ ழில திபராக இ ரு ந்து வ ருகி றார்.

இப்போது நடிப்பு என்பதை முழு மை யாக விட் டுவிட் டு தற் போது பத் திரிகை களில் எழுது வது ,அழகிப் போ ட்டி களில் கல ந்து கொள் வது என தன் னை பிஸி யா க மாற் றிக் கொண் டார். மேலும்  இப்போ து முழு நேரமாக மாட லி ங் கில் பிஸி யாகி விட் டார். இவர் த னுஷின் ஆ டு க ளம் பட த்தில் நடிப் பதற் காக இவ ரை அ ணுகி னார்கள் .

ஆனால் இவர்  அப் போ து படி த்து க் கொ ண்டு இ ருந் ததால் அது நடக்க முடி யாமல் போ ய்வி ட்டது எ ன்று கூட ஒரு பேட்டியில்  தெரிவி த்திரு ந்தார். இப்போ துகூட தி ரைப்ப டங்கள் மட்டும் வி ளம் பரப் பட ங்க ளில் நடிக்க  வா ய்ப்பு வருவ தா கவும் ,ஆனால் தனது தொ ழி லில்  கவ ன ம் செலுத்தி வரு வதா கவும் கூறி யுள் ளார். மே லும் இவ ரின் தற்போ தைய புகை ப்ப டம் சமூ க வலை  த்தளங் களி ல் வை ரலா கி வ ரு கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.