ஜெயம் ரவி யின் எம் குமரன் சன் ஆப் மகா லட் சுமி படத் தி ல் விஜய் சேது பதி நடித் துள் ளா ரா ..?? அவ ரே அளி த் த பே ட்டி ..!! ப லரு ம் பா ர்த் தி டாத பு கை ப்ப டம் உ ள் ளே ..!!

0 1,508

தமிழ் சினி மா வில் மக் கள் செ ல்வன் ஆக தமிழ் மக்கள் மத்தி  யில் த ன க் கென  ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் த ன்னு டைய கடின உ ழை ப்பால் தமி ழ் சினிமா உலகில் முன்  ன ணி நட் சத்திர மாக திகழ்ந்து கொண்டு வருகிறார். இவரு  டைய ப டத் தை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ர சிகர் பட்டா ளம் உள்ளது என்று கூட சொல் ல லாம். இவர் தமிழ்  மொ ழி யில் மட்டு மல்லா து பிற மொ ழிக ளி லும் தனது நடி ப்புத் திற மை யை வெளி ப்ப டுத்தி வ ருகி றார்.

தற்போது பல பட ங்க ளில் பி சி யாக நடித்து வருகிறார்.  இந் நி லை யில் நடிகர் விஜய் சேதுபதி அவர் கள் சமீப த்தில் பே ட்டி ஒன்று அளி த்தி ருந் தார் . அதில் அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெ ளி யா ன எம் குமரன் சன் ஆப் மகால ட்சுமி என்ற திரை ப் படத் தைப் பற்றி கூ றிரு ந்தார் .

அதில் அவர் கூறியிருப்பது என்ன வென் றா ல் நான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்து இரு ந்தேன். அந்த பட த்தி ல் நான் ஓர மாக நின்று கொ ண்டி ருந் தேன் .ஆனால் அந்த படத் தி ல் அதி க மாக என் னை யாரும் க வ னித்தி ருக்க முடி யாது . நான்  பல பட ங்க ளில் இந்த  மா திரி  கிடை த்த சின்னச் சின்ன ரோ ல் களில் நடித்து இரு க்கிறே ன்.

ஆனால் பல ருக் கும்  எ ன் னை தெரி யாது என்று  தான் கூறி யிருந் தனர். மேலும்  2004 ஆம் ஆண்டு வெ ளிவந் து மக்கள் மத் தி யில் அதிக வர வேற் பை பெற்ற படம் தான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இந்த பட த் தில் ஜெயம்ரவி, நதியா, அசின் , பிரகா ஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் நடித் து இரு ந்த னர் .

ஜெய ம் ரவியின் திரை வா ழ்க்கை க்கு இந்த படம் ஒரு திரு ப்புமு னை யாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.இந்நி லையில் எம் குமரன் சன் ஆப் மகாலட் சுமி படத்தில் ந டிகர்  விஜய் சே துபதி ந டித்து ள்ளாரா.? என்று  ஆ ச்சிரியத் துடன்  ரசி கர்கள் க மெ ண்ட் செ ய்து வருகி றார் கள் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.