வர லாறு பட த்தில் கு ட்டி வி ல்ல ன் அஜித் தாக வந்த சி றுவ னா இது ..?? தற் போது எப்படி உ ள் ளார் தெரி யுமா..?? புகைப் ப டத்தை பா ர் த்து வியந் து போ ன ர சிக ர்கள்..!!

0 98

த மிழ் தி ரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திர மாகவும் விளங்கி வரு பர்களில் ஒருவர் தான் நடிகர் தல அஜித் குமார் அவர்கள். 1990 ஆம் ஆண்டு தமிழ் தி ரைப்ப டமான   என் வீடு என்   க னவ ர்   படத்தில் ஒரு சிறிய   பாத் திரத்து டன்   தனது   வா ழ்க்கை யைத்  தொடங்கி னார்.அவர்   கா தல்  கோட்டை  படத்தின்   மூ லம்  ஒரு கா தல்  ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அந்த வகையில் கெத்து காட்டும் ஹீரோக்கள் க்யூட்ரியாக்‌ ஷன்களால் மனசை அள்ளும் ஹீரோயின்களை தாண்டி அதிக  ஆதிக்கம் செலுத்துவார்கள் குட்டி நட் சத்திரங்கள்.

பெருசுகளை கலைக்கும்    க வுண்டர் டயலாக்   ஆக இருந்தாலும் சரி பார்க்கும் எல்லாரையும் வியக்க  வைக்கும் சென்டி மென்ட் காட் சிகளாக இருந்தாலும் சரி  அடடேய்  இந்த சுட் டி செமயா நடிச்சு இருக்கானே என நம்மை ஓ போட வைத்த பல்வே று   கு ழந் தை   நட்சத்திரங்கள்   இருக் கின்றனர்.நடிகர் மீனாவின் துவங்கிய அவரது மகள் பேபி அனிகா வரை பல் வேறு  கு ழ ந் தை   நட்சத்திரங்கள்   தமிழ்சினிமாவி ல்   பிரபலம் தான். அந்தவகையில் இ  ந்த   கு ழ ந் தை   நட்சத்தி ரமும்   பிரபலம் தான்.

அல்டி மேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான வரலாறு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அந்த படத்தில் அஜித், அசின், கணிகா, சுஜாதா, ராஜேஷ் என்று பலர் நடித்திருந்தன ர்.வரலாறு படத்திற்கும் முன்ன ர் அஜித் நடித்த ஆஞ்சநேயா, ஜனா, ஜி, பரமசிவன், திருப்பதி, போன் ற ப ல் வேறு படங்கள்  தொட ர்ந்து தோல்வி பட மாக அமைந்து இருந்தது.

ஆனால் வரலாறு திரைப்ப டம் அதற்கு ஒரு திருப்பு முனை படமாக அமைந்து இருந்தது.இந்த தி ரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து அஜித்தின் மார்க் கெட் ஏற்றி விட்டது என்று  கூட சொல் லலாம் .இந்த பட த்திற்கு முதலில் காட் பாதர் என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது.மேலும் இந்த படத்தி ல் அஜீத்   மூ ன்று   க தாபா த்தி ரத் தில்   நடி த்தி ருந் தார்.

அதில் ஜனா என்ற  கதா பாத் திரத் தில்   நடித்த அஜித் தந்தை அஜித்தையே   கொல்ல து டி ப்பா ர்கள். இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் ஜீவா   க தா பாத் திர ம்   தான் முக்கிய   க தாபாத்திரமாக   இரு க்கும். மேலும் அந்த ஜீ வா   கதாபா த்திரத்தின்   சிறு   வயது அஜித்தாக  நடித்தது  இந்த  சிறுவன் தான்.

அவருடைய பெயர் சச்சின் லட் சுமண ன்   கு ழ ந் தை   நட் சத் திர மாக   இவர் கிரி, சத்யா போ ன்ற  பல படங்களில்   கு ழ ந்தை   நட்சத்திரமாக   நடித்துள்ளார். சமீபத்தில்  இவருடைய  லேட்டஸ்ட்   புகைப்படங்கள்   ச மூக   வ லைத்தளங்களில்   வெளி யாகி   உ ள்ளது. அதில் அடை யாள ம்   தெரியாத   அளவிற்கு  ஆளே மாறியுள்ளார். இதோ  அந்த புகை ப்ப டங்கள்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.